சுதந்திரத்திற்காக உயிர் இழந்தவர்கள் ஒரு புறமிருக்க, உடலுறுப்புகளையும் உறவுகளையும் உடைமைகளையும் இழந்தவர்கள் வறுமையையும், வலியையும் சுமந்து வாழ்ந்து மடிந்தனர்.
சில திரைப்படங்கள் வித்தியாசமான முயற்சி என்ற அடையாளத்தைத் தாங்கி வெளியாகும். அவற்றில் சில படங்கள் அந்த எல்லையைத் தாண்டிவிடாமல் நின்றுவிடும். மிகச்சில மட்டுமே வித்தியாசமான படம் என்று ரசிகர்களால் அங்கீகரிக்கப்படும்; காலம்காலமாகக்…
‘சாமான்யன்’ ராமராஜனின் ஆக்ஷன் அவதாரம். அதனை ரசிக்கத் தயாராக இருப்பவர்கள் போலவே கிண்டலடிக்கவும் சிலர் நிச்சயம் இருப்பார்கள். அவர்களைக் கண்டு அஞ்சுறாமல் தனக்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டதே ராமராஜனின் ப்ளஸ். இதுநாள்வரை அப்படித்தான் அவர்…
பரண்:
“வயதானாலும் யோகாசனம் செய்து கொண்டு குரலில் இளமை ததும்பப் பேசுகிறார் டி.எம்.சௌந்திரராஜன்.
இடையிடையே துணுக்காக அவர் பாடிய பாடல்களைப் பாவத்துடன் பாடிக் காட்டுகிறார்.
“மதுரையில் பஜனை மடங்களில் சின்ன வயதில் பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில்…