Take a fresh look at your lifestyle.

எழுத்தாளர் யார் காலிலும் விழக்கூடாது!

ஒவ்வொரு முறையும் கலைஞரைச் சந்திக்க போகும்போதும் ஓர் அதிசயத்தைப் பார்க்கப் போவதுபோல உணருவேன். அவரைச் சந்தித்ததால் ஏற்பட்ட மகிழ்ச்சி பல நாட்களுக்கு எனக்குள் இருக்கும் என எழுத்தாளர் இமையம் கலைஞரைப் பற்றித் தெரிவித்துள்ளார்.

யுவன் இசையில் இன்னொரு இசையமைப்பாளர் பாடி ஹிட்டான பாடல்!

ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி நடித்திருக்கும் திரைப்படம் 'ஏழு கடல் ஏழு மலை'. இந்தப் படத்திலிருந்து 2-வது பாடல் ‘ஏழேழு மலை’ எனும் பாடல் வெளியாகியுள்ளது.

விஜயகாந்த்தை ஏ.ஐ. மூலம் பயன்படுத்த அனுமதி பெற வேண்டும்!

திரைப்படங்களில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விஜயகாந்தை நடிக்க வைத்திருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தேமுதிக கட்சி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

கில் – ‘ரத்தக்களரி’யான ஒரு படம்!

ஆக்ஷன் படங்களில் பல வகை உண்டு. அவற்றில் கோரமான, கொடூரமான தாக்குதல்களைக் கொண்ட படங்கள் தனி வகைமையில் வரும். அக்காட்சிகள் வழக்கமான ஹாரர், சைக்கோ த்ரில்லர் படங்களைக் காட்டிலும் பயங்கரமானதாக இருக்கும். அப்படிப்பட்ட படங்களுக்கென்று தனி ரசிக…

கவனம் ஈர்த்த ‘குபேரா’ ராஷ்மிகாவின் தோற்றம்!

தனுஷ் நடிக்கும் ‘குபேரா’ படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திர தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

நீண்ட தூர பைக் ட்ராவலை நேசிக்கும் மஞ்சு வாரியர்!

பிஎம்டபிள்யூ ஆர்1250 ஜிஎஸ் பைக் ஒன்றை வாங்கியுள்ளார் நடிகை மஞ்சு வாரியர். அதில் அவ்வப்போது சாகசப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் ஆஃப் ரோடு சாகசப் பயணம் ஒன்றை செய்துள்ளார் மஞ்சு வாரியர்.

ஜூலை 8-ல் வெளியாகும் ‘வணங்கான்’ டிரைலர்!

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வணங்கான்’ திரைப்படத்தின் டிரைலர் வரும் 8-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.

நெசவாளிகளின் வலிகளைச் சொல்லும் ‘லைஃப் இன் லூம்’!

எட்மன் ரான்சன் இயக்கிய 'லைஃப் இன் லூம்' ஆவணப்படம், இந்தியா முழுவதிலும் உள்ள ஏழு வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நெசவாளர்களின் வாழ்க்கையை ஆராய்கிறது.

ஜூலையில் கண்டு ரசிக்க வேண்டிய படங்களை அறிவித்த பிரைம் வீடியோ!

5 மொழிகளில், ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட 14 தொடர்கள் மற்றும் திரைப்படங்களோடு ப்ரைம் டே 2024க்கான பிளாக்பஸ்டர் என்டர்டெயின்மென்ட் வரிசையை பிரைம் வீடியோ அறிவித்துள்ளது.