ஒவ்வொரு வாய்ப்பும் எனக்கு தேவதை தான்!
என்னை பொறுத்தவரை நான் ஒரு கதையை கேட்டு அதில் குறை நிறைகளை சொல்ல வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் இல்லை. என்னைத் தேடி வரும் ஒவ்வொரு வாய்ப்பும் எனக்கு தேவதை மாறித்தான் என்று 'பன் பட்டர் ஜாம்' பட நிகழ்வில் பிக்பாஸ் ராஜு பேசியுள்ளார்.