தீபாவளிப் பாய்ச்சலுக்குத் தயாரான ‘அமரன்’!
கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் 'அமரன்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளது என படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.