Take a fresh look at your lifestyle.

‘ட்ராக்’ மாறுவாரா யோகிபாபு?!

‘யோகிபாபு விரைவில் இயக்குனராகவும் மிளிர்வார்’ என்று சமீபத்திய பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார் நடிகர் விஜய் சேதுபதி. ஜெயம் ரவி போன்றவர்களும் கூட, அதை முன்னரே சொல்லியிருக்கின்றனர்.

கடனில் கழியும் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை!

இயக்குநர் சதாசிவம் சின்னராஜ் 'EMI' மாதத் தவணை' படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சாய் தான்யா மற்றும் பேரரசு, பிளாக் பாண்டி, சன் டிவி ஆதவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விஜய் படத்தில் இணையும் கமல்?!

ஹெச். வினோத் இயக்கும் படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருந்ததாகவும் அவரின் 233-வது படமாக இது உருவாக இருந்ததாகவும் சில காரணங்களால் அது தள்ளிப் போனதால் இந்தப் படத்தில் விஜய் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

பேட் நியூஸ் – இது சர்ச்சைக்குரிய படமா?!

கடந்த சில நாட்களாக ‘இன்ஸ்டாரீல்ஸ்’களில் ’தௌபா.. தௌபா..’ பாடலை அதிகம் பார்க்க, கேட்க முடிகிறது. அந்த மெட்டு மட்டுமல்லாமல், அதன் வீடியோ உள்ளடக்கமும் கூடச் சட்டென்று ஈர்க்கும் வகையில் உள்ளதே அதற்குக் காரணம். மிக முக்கியமாக, அந்த பாடலில்…

நிறைவுபெற்ற அஜித்தின் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு!

அஜித்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் சுமார் 30 நாட்களுக்கு மேலாக அங்கு நடைபெற்றது. இந்நிலையில் அஜர்பைஜான் ‘ஷெட்யூல்’ முழுமை அடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

டி.எஸ். பாலையா: முதலில் ஹீரோ, பிறகு வில்லன்!

1946-ம் ஆண்டு வெளிவந்த 'சித்ரா' படத்தில் முதன்முதலில் கதாநாயகனாக நடித்திருந்தார் டிஎஸ் பாலையா இவருடன் கதாநாயகியாக நடித்தவர் கே.எல்.வி. வசந்தா. இப்படத்திற்கு பிறகு பாலையா 'வால்மீகி' படத்தில் வில்லானாக நடித்திருப்பார்.

பெண்கள் மீதான பெரும் திணிப்பைப் பேசும் ‘ரகு தாத்தா’!

சுமன் குமார் இயக்குநராக அறிமுகமாகும் 'ரகு தாத்தா' படத்தில் கீர்த்தி சுரேஷ், எம். எஸ். பாஸ்கர், ரவீந்திர விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

பெற்றெடுத்த குழந்தை, தாய்க்குப் பாரமா?

1958-ம் ஆண்டில் வெளிவந்த 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற படத்தில் கே.வி. மகாதேவன் இசையமைப்பில் பாடகி எம்.எஸ். ராஜேஸ்வரியின் இனிமையான குரலில் "மண்ணுக்கு மரம் பாரமா?" என்ற பாடல் வரிகளை எழுதி இருப்பவர் புதுக்கவிஞர் கே. முத்துசுவாமி.

அம்பானி வீட்டுத் திருமணமும் சில சுவாரசியங்களும்!

சமீபத்தில் நடந்த உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெட்சன்ட் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் ஆனந்த் அம்பானிக்கு மணத்தோழனாக இருந்த பாலிவுட் பிரபலங்களுக்கு, ரூ.1.5 கோடி மதிப்பிலான கைக்கடிகாரங்கள் பரிசாக…

தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த படங்களில் ‘வாழை’யும் ஒன்று!

இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து, இயக்கி இருக்கும் 'வாழை' திரைப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது.