சிவாஜி கணேசன், பண்டரிபாய், ஜாவர் சீதாராமன், டி.கே.பாலசந்திரன் உட்பட பலர் நடித்த 'அந்த நாள்' படம், அகிரா குரோசேவாவின் 'ரோஷோமான்' படத்தின் இன்ஸ்பிரேஷனில் உருவாக்கப்பட்டது.
தமிழ் சினிமாவின் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் சங்கீதா.
விஜய்யுடன் 'பூவே உனக்காக' படத்தில் நடித்து புகழ் பெற்ற இவர், தமிழில் கடைசியாக 2000-ம் ஆண்டு 'கண் திறந்து பாரம்மா' என்ற படத்தில் நடித்திருந்தார்.
எமனிடம் போராடிக் கணவனை மீட்ட, சாவித்ரியின் கதையை, 1941 ஆம் ஆண்டில் சினிமாவாக எடுத்தனர். இந்தக் கதையைக் கொஞ்சம் மாடர்னாக்கி, 1955 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி வெளியான படம் ‘டாக்டர் சாவித்ரி’.
பாரத் - சான்வே மேக்னா நடிக்கும் படத்திற்கு 'புரொடக்ஷன் நம்பர் 4’ என தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.
இராமாயணத்தின் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் கீக் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டோமட்சு கோசானோவுக்கு ’சீதா ராம கல்யாணம்’ ஓவியத்தை பரிசளித்தார்