Take a fresh look at your lifestyle.

நந்தன் – ஒடுக்கப்பட்ட மனிதரொருவரின் ‘பதவி’ கனவு!

’இப்பல்லாம் யாரு சார் சாதி பார்க்கிறாங்க?’, இந்தக் கேள்வி அவ்வப்போது சமூகத்தில் விவாதங்களை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது. சமூகத்தில் சமத்துவம் மலர்ந்து வெகுநாட்களாகிவிட்டது என்று சொல்லும்போதே, இன்னும் சில ஊர்களில் அதற்கான அறிகுறியே…

தெலுங்கு சினிமாவில் கசிந்த ‘வேள்பாரி’ காட்சிகள்!

‘பட்ட காலிலேயே படும்‘ என்பது போல், கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக தொடர்ச்சியாக தொல்லைகளையும், ஏமாற்றங்களையும் சந்தித்துக்கொண்டிருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

யுத்ரா – ருசிக்காத ‘பழைய சோறு’!

ஒரு படத்தில் சில புதுமையான அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற தகவலைக் கேள்விப்பட்டு, அப்படம் திரையைத் தொடுவதற்கு முன்பாகவே அதே பாணியில் சில படங்கள் தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவது திரையுலகின் வழக்கம்.

வெளியானது ஜெயம் ரவியின் ‘பிரதர்’ பட டீசர்!

ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'பிரதர்'. இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆஸ்கர் விருதுப் பரிந்துரையில் ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’!

கேன்ஸில் கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்ற 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' என்ற திரைப்படம் தற்போது ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

நாதஸ்வரத்துடன் போட்டியிடும் எஸ். ஜானகியின் குரல்!

தமிழ் மண்ணுக்கே உரித்தான இசைக் கருவிகளில் நாதஸ்வரம் ஓர் அற்புதம். எத்தனையோ இசைக் கலைஞர்கள் நாதஸ்வர இசையைக் கொண்டாட வைத்திருக்கிறார்கள்.

‘சின்னத் தம்பி’ படப்பிடிப்பு!

கோபி செட்டிப்பாளையத்தில் 'சின்னத் தம்பி' படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இதில் பிரபு, குஷ்பு மற்றும் இயக்குநர் பி வாசு ஆகியோர் உள்ளனர்.

லப்பர் பந்து – தியேட்டர்களில் திருவிழாவை நிகழ்த்துகிற படம்!

ஒரு கமர்ஷியல் படம் எப்படி இருக்க வேண்டும்? பார்ப்பவர்களைச் சிரிக்க வைக்க வேண்டும், உணர்ச்சிவசப்படுத்த வேண்டும், உத்வேகப்படுத்த வேண்டும், வாழ்வின் இன்ப துன்பங்களை மறந்து சில மணி நேரங்கள் கொண்டாட்ட மனநிலையில் ஆழ்த்த வேண்டும். அனைத்தையும்…

இயக்குநர் ஜீவா: குறைந்த படங்களில் நிறைய சாதித்த கலைஞன்!

எடுத்த படங்களுக்காக மட்டுமல்லாமல் உயிருடன் இருந்து எடுத்திருக்க வேண்டிய படங்களுக்காகவும் ரசிகர்களால் என்றும் நினைவுகூரப்படுவார் ஜீவா.

ரஜினியை அதிர்ச்சி அடைய வைத்த ஃபகத் பாசில்!

‘வேட்டையன்’ படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் வழக்கம்போல் கலகலப்பாக பேசினார்.