Take a fresh look at your lifestyle.

Pill – தாக்கம் ஏற்படுத்துகிறதா இந்த வெப்சீரிஸ்?!

இதுவரை நாமறிந்த, தெரிந்த விஷயங்களை வேறொரு கோணத்தில் காட்டுவது அல்லது வெளியுலகுக்குத் தெரிய வராதவற்றை வெளிக்கொணர்வது ஆகியனவே வெப்சீரிஸ் படைப்புகளின் பலமாகக் கருதப்படுகிறது. மொழி, ஓடிடி தளங்கள், சம்பந்தப்பட்ட படைப்புக்குழு போன்ற வேறுபாடுகளைத்…

‘இசை’மயமான விளம்பரம்!

1943-ம் ஆண்டு கல்கி தீபாவளி மலரில் தியாகராஜ பாகவதர், பி.யு. சின்னப்பா, டி.ஆர். ராஜகுமாரி என்று அந்தக் கால நட்சத்திரங்களுடன் வெளியான இசைமயமான விளம்பரம்.

ஆக்ஷன் – த்ரில்லரில் உருவாகி இருக்கும் ‘ஹிட்லர்’!

தனா இயக்கத்தில்,  விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படமான 'ஹிட்லர்' திரைப்படம் வரும் செப்டம்பர் 27-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

பொன்வண்ணன் – திரையுலகில் ஒரு வேறுபட்ட ஆளுமை!

இன்னும் வேறுபட்ட அனுபவங்களைத் திரையில் பொன்வண்ணன் நமக்குத் தர வேண்டும். அவருக்குள்ளிருக்கும் இயக்குனர் பல படைப்புகளையும் படைக்க வேண்டும்.

ஆஸ்கர் விருதுக்குப் போகும் 6 தமிழ்ப் படங்கள்!

திரையுலகில் 2025-ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதில் போட்டியிடுவதற்கு 6 தமிழ்ப் படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இத்துடன் தெலுங்கு மற்றும் இந்தியிலும் சில படங்கள் தேர்வாகியுள்ளது.

மீண்டும் வெப் தொடரில் இணைந்த சமந்தா!

சமந்தா நடித்த 'பேமிலி மேன்-2' வெப் தொடரை தொடர்ந்து 'சிட்டாடல்', 'தும்பத்' போன்ற தொடர்களிலும் நடித்து வருகிறார். இதற்காக மீண்டும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார் சமந்தா.

மீண்டும் அதிரடி ஆக்ஷனில் கலமிறங்கும் ஜாக்கி சான்!

ஜாக்கி சான் நடிப்பில் 'எ லெஜண்ட்' (தி மித் - 2) படம் உருவாகி உள்ளது.  இந்தப் படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியாக உள்ளது.

கோழிப்பண்ணை செல்லதுரை – நெஞ்சைத் தொடும் ‘கிளைமேக்ஸ்’!

நாடகத்தனம் நிறைந்த திரைக்கதை, குறிப்பிட்ட பார்முலாவுக்குள் அமைந்த கதை சொல்லல், புதுமைகள் ஏதுமற்ற பாத்திர வார்ப்பு, சுண்டியிழுப்பதற்கான வசீகரம் சிறிதுமற்ற உள்ளடக்கம் என்றிருந்தாலும், சில திரைப்படங்கள் சில மனிதர்களின் வாழ்க்கையை வெகு அருகில்…

சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடம்!

முழுமையான தொழில்நுட்பப்பணிகளை வழங்கும் மெய்நிகர் தயாரிப்புக்கூடமான uStream, சென்னை ARR ஃபிலிம் சிட்டியில் தன் புத்தெழுச்சியான பயணத்தைத் தொடங்குகிறது.