Take a fresh look at your lifestyle.

ரசிகர்களைக் கவர்வதில் வெற்றிகண்ட அறிமுக இயக்குநர்!

சத்தமே இல்லாமல் வெளியாகி பெரும் வெற்றியை பெற்று கவனம் ஈர்த்துள்ளது அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியான 'லப்பர் பந்து' திரைப்படம்.

‘ஆயிரம் நிலாவே வா’வைப் பாடிய போது ‘இளைய நிலா’!

பேசும் படம்: * பால்ய காலமும், இளமைக்காலமும் எப்போதும் தனி அழகு! எம்.ஜி.ஆர் நடித்த 'அடிமைப் பெண்' படத்திற்கான 'ஆயிரம் நிலாவே வா' பாடல் ஒலிப்பதிவின் போது, பி.சுசீலா அவர்களுடன் இளமைக்கால 'இளைய நிலா' எஸ்.பி.பி!

கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே!

-1960-ம் ஆண்டில் ஜே.பி. சந்திரபாபு நடிப்பில் வெளிவந்த 'கவலை இல்லாத மனிதன்' படத்தைத் தயாரித்து, இந்தப் பாடலை எழுதியவரும் கவியரசு கண்ணதாசன் தான்.

திரைத்துறையில் 18 ஆண்டுகள்: தொடரும் தமன்னாவின் பயணம்!

பள்ளிப்படிப்பின் இடையிலேயே திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியவர் தமன்னா. 2005ல் இந்திப் படங்களில் நடித்தவர், இயக்குநர் ஜோதி கிருஷ்ணாவின் பார்வை பட்டு தமிழில் நாயகி ஆனார்.

மீண்டும் கார் பந்தயத்தில் பங்கேற்கும் அஜித்!

2025-ம் ஆண்டு துபாயில் ‘ஜிடி4 சாம்பியன்ஷிப் மோட்டார் ரேஸிங்’ போட்டி நடக்க உள்ளது. இதில் அஜித் கலந்துகொள்ள இருப்பதாக. ‘The Federation of Motor Sports Clubs of India’ அறிவித்துள்ளது.

காலத்தை வென்ற கார்த்திக் – கவுண்டமணி கூட்டணி!

‘உனக்காக எல்லாம் உனக்காக’ திரைப்படம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் போதெல்லாம் அதனை ரசிக்கத் தயாராக இருக்கிறது ரசிகக் கூட்டம்.

மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வந்த பூமிகா!

7 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்கும் பூமிகா. இவர், தற்போது ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் 'பிரதர்' படத்தில் ஜெயம் ரவியின் சகோதரியாக நடித்துள்ளார்.

எல்லா நடிகருக்கும் எம்.ஜி.ஆராக ஆசை!

ஏ வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா நடிப்பில், அசத்தலான கமர்ஷியல் கலாட்டாவாக உருவாகியுள்ள படம், 'தில் ராஜா'. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

சினிமா – இதயங்களை இணைக்கும் மிகச்சிறந்த ஊடகம்!

'லாபதா லேடீஸ்' ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டதைக் குறித்து இயக்குநர் கிரண் ராவ் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அவை இந்தக் கட்டுரையில் சற்று பார்ப்போம்.