Take a fresh look at your lifestyle.

நுங்கம்பாக்கம் சாலைக்கு ‘பாடும் நிலா’ எஸ்.பி.பி. பெயர்!

எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் நினைவைப் போற்றும் வகையில் அவரது இல்லத்தின் சாலையில் ‘எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை’ எனப் பெயர் சூட்டி தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்திய ரசிகர்களை நேசிக்கும் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்!

2018-ம் ஆண்டு வெளிவந்த 'தி அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்' படத்தில் தோர் என்ற முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் தற்போது இந்திய ரசிகர்களைப் பற்றிப் பேசியுள்ளார்.

தியேட்டர்களில் திரைப்படங்களின் நெரிசல்!

சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோ, நாம் பயணிக்கும் பொதுப்போக்குவரத்து வாகனங்களில் மனிதர்கள் அதிக எண்ணிக்கையில் ஏறுவதோ, அந்த பயணத்தையே வெறுக்கக்கூடிய வகையில் அமையும். மீண்டும் சுமூகநிலை திரும்பும் வரையில், புலம்பிக்கொண்டே பயணத்தை…

‘ஸ்திரீ 2’ படம் சொல்லும் பாடம்!

ஸ்திரீ 2 நிச்சயம் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குப் பணத்தை அள்ளும். இப்பட வர்த்தகத்தில் சம்பந்தப்பட்டவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விஷயம் இது.

ஆயிரம்தான் வாழ்வில் வரும்; நிம்மதி வருவதில்லை!

1966-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் ஏ.சி. திருலோகசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த 'அன்பே வா' படத்தில்  இடம்பெற்றிருக்கும் இந்தப் பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் வாலி.

ரசிகர்களை மிரட்டும் ‘ப்ளாக்’ டிரெய்லர்!

அறிமுக இயக்குநர் கே.ஜி. பாலசுப்ரமணி இயக்கத்தில் ஜுவா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ப்ளாக்'. இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

கதாநாயகனில்லை, எளிய மனங்களின் நாயகன்!

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகா்களில் ஒருவராக இருந்தவர் சந்திரபாபு. இந்தியாவிலேயே முதல் முறையாக யூட்லிங் பாடலை பாடியதும், ஆங்கில பாடலை பாடியதும் சந்திரபாபு தான்.

மனிஹெய்ஸ்ட் புரொபசரும் எம்.ஜி.ஆர். பார்முலாவும்..!

மனிஹெய்ஸ்ட் தொடரில் புரபொசர் செர்ஜியோ மார்கினா கதாப்பாத்திரம் எம்ஜிஆரின் பல்வேறு திரைப்படங்களை நினைவூட்டும் விதமாக அமைந்திருக்கிறது.

என் பையன நினைச்சு பாத்ரூம்ல வெடிச்சு அழுதேன்!

எனது 30 ஆண்டுகால சந்தோஷமான வாழ்க்கையை இந்த 8 வருடங்கள் அப்படியே புரட்டிப் போட்டுவிட்டன. நான் ஒரு கெட்டவனாகப் பல இடங்களில் சித்திரிக்கப்பட்டுள்ளேன் என நடிகர் சக்தி பேசியுள்ளார்.