Take a fresh look at your lifestyle.

கவிஞர் மு.மேத்தா, பாடகி பி.சுசீலாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது!

தமிழ்நாடு அரசின் சார்பில் 2023-ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை பி. சுசீலாவிற்கு வழங்கி சிறப்பித்துள்ளார் தமிழக முதல்வர்.

‘ஆல்பா’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

ஷிவ் ராவைல் இயக்கத்தில் ஆலியா பட் மற்றும் ஷர்வரி இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'ஆல்பா'. இப்படம் அடுத்த ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாக உள்ளது.

விநாயகன் – ரஜினிக்கு வில்லன்; மம்மூட்டிக்கு ஹீரோ!

ஜித்தின் கே ஜோஸ் இயக்கும் மலையாளத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் மம்மூட்டி வில்லனாக முக்கியக் வேடத்தில் நடிக்கிறார். இதில் விநாயகன் நாயகனாக நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

ஜி.வி.யின் 700-வது பாடலாக வெளியாகும் ‘ஹே மின்னலே’!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அமரன் படத்தின் முதல் பாடலான ‘ஹே மின்னலே’ பாடலை இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

‘கங்குவா’ இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கங்குவா'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

சத்யராஜ் 70 – மலைக்க வைக்கும் திரைப்பயணம்!

70 வயதிலும் இடைவிடாது நடித்துவருவது நிச்சயம் ஒரு சாதனையே. குணசித்திர பாத்திரங்களை ஏற்றபோது, நடிப்பு வாழ்வில் 4-ம் கட்டத்தை அடைந்தார் சத்யராஜ்.

காமராஜரை நினைவுகூர்ந்த ‘திருக்குறள்’ படக்குழு!

பெருந்தலைவர் காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டு திருக்குறள் திரைப்பட குழுவினர் காமராஜரின் இல்லத்தில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

க்ரைம் ஆக்‌ஷன் கதையாக உருவாகி இருக்கும் ‘டிஎன்ஏ’!

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ' படம். தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது.

18 நாட்களில் ஒரே பகுதியிலேயே படமாக்கப்பட்ட திரைப்படம்!

1974-ம் ஆண்டு உங்கள் விருப்பம் படப்பிடிப்பின் போது சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்-ல் எடுக்கப்பட்ட புகைப்படம். படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா.