'நேசிப்பாயா' படத்தின் டீசருக்கு விமன் கிறிஸ்டியன் கல்லூரியில் (WCC) கிடைத்த அமோக வரவேற்பு நடிகர் ஆகாஷ் முரளி மற்றும் படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அக்டோபர் 4-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘அப்பு’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி சமீபத்தில் பத்திரிக்கையார்களுக்கு திரையிடப்பட்டது.
ஹாலிவுட்டில் மிகப் பெரிய வசூல் பெற்ற திரைப்படங்களின் பட்டியலில் 'டெட்பூல் & வோல்வரின்' திரைப்படம் சேர்ந்துள்ளது. இப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
நகைச்சுவை நடிகராக இருக்கும் ஒருவரை சீரியசான பாத்திரங்களில் பார்த்து ரசிப்பது எளிதாக நிகழாது. அதற்காக, சம்பந்தப்பட்ட நடிகர் தனது நிறைகள் பலவற்றைத் துறக்க வேண்டும்.
பலவீனங்களை எல்லாம் செதுக்கிச் சீர்படுத்தி ‘பலங்களாக’ உணர வைக்க வேண்டும்.…
தமிழ் திரையுலகில் முதல் திருநங்கை இயக்குநரான சம்யுக்தா விஜயன் இயக்கி நடித்துள்ள படம் 'நீல நிறச் சூரியன்'. தற்போது இந்தப் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
'விருமாண்டி' படத்தின் மூலம் குணச்சித்திர நடிகையாக அறிமுகமானவர் நடிகை சுஜாதா. பிறகு 'பருத்தி வீரன்' படத்தின் மூலம் அடையாளத்தைப் பெற்று சுஜாதா என்று அழைக்கப்படும் அளவிற்குப் புகழ்பெற்றார்.
-1961-ம் ஆண்டில் பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த 'பாசமலர்' படம் அண்ணன் தங்கை பாசத்திற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லும் அளவிற்குப் பெயர் பெற்றதோடு, பெரும் வரவேற்பையும் பெற்ற படம்.