சினிமா இன்று இயக்குநரான முதல் படத்திலேயே விருது வென்ற தேவயானி! Jan 20, 2025 நடிகை தேவயானி முதன்முறையாக இயக்கி தயாரித்துள்ள குறும்படம் 'கைக்குட்டை ராணி' ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் விருதை வென்றது.
சினி மினி நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா? Jan 20, 2025 1963-ஆண்டில் வெளிவந்த 'ஆனந்த ஜோதி' படத்தில் இடம்பெற்ற பி. சுசீலாவின் இனிய குரல் உருவான இந்தப் பாடலும் பிரிவின் துயரை வெளிப்படுத்தும் பாடல்தான்.
சினிமா இன்று ‘காதலிக்க நேரமில்லை’ – இது ’ரொமான்ஸ் காமெடி’ படமா? Jan 20, 2025 தியேட்டர்களில் ‘காதலிக்க நேரமில்லை’ படத்திற்கு ஆரவாரமான வரவேற்பு இல்லை. படக்குழுவும் அதனை எதிர்பார்க்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
திரை இசை “பூ மாலையில் ஓர் மல்லிகை”! Jan 11, 2025 1967-ம் ஆண்டில் ஸ்ரீதரின் இயக்கத்தில் உருவான 'ஊட்டி வரை உறவு’ என்கிற படம் ரசிகர்கள் பார்வையில், ஒரு ஜாலியான பொழுதுபோக்கு திரைப்படம்.
சினிமா இன்று உழவர்களைப் பெருமைப்படுத்திய கார்த்தி! Jan 11, 2025 கோலாகலத் திருவிழாவாக மாறிய ‘உழவன் ஃபவுண்டேஷனின் உழவர் விருதுகள் 2025’. விவசாயத்துறையில் சேவை மனப்பான்மையோடு இயங்கும் 5 பேருக்கு கெளரவம்.
சினிமா இன்று விஜய்யும் இல்லை, அஜித்தும் இல்லை – அப்புறம் யார்? Jan 11, 2025 ‘சினிமா ஒரு கூட்டு முயற்சி' என ஆண்டாண்டு காலமாகச் சொல்லப்பட்டு வந்தாலும், நட்சத்திரங்களை நம்பியே இங்குப் பிழைப்பு நடக்கிறது என்பதே உண்மை.
சினிமா இன்று ‘வணங்கான்’ – இது பாலா படம் தானா?! Jan 11, 2025 பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'வணங்கான்'. தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
சினி - சிறப்புச் செய்திகள் எனக்கான எழுத்தாளர் சுஜாதாதான்! Jan 10, 2025 சுஜாதா எனக்கான எழுத்தாளர் மட்டுமல்ல; வழிகாட்டியும் கூட; என்னை அவர் மகன் மாதிரி பார்த்துக் கொள்வார்; அவர் இல்லாதது எனக்கு இழப்புதான்.
சினிமா இன்று எந்தப் பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல எனச் சொல்லும் படம்! Jan 10, 2025 ஆருத்ரன் பிக்சர்ஸ் சார்பில், S. முருகன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில் கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள படம் 'கொஞ்ச நாள் பொறு தலைவா'.
சினிமா இன்று ஜெயச்சந்திரன் – 60 ஆண்டுகளாகப் பாடிய கானக்குயில்! Jan 10, 2025 'ஸ்ரீமன் நாராயண குரு’ மலையாளப் படத்தில் "சிவசங்கர சர்வ சரண்ய விபோ" பாடலுக்காக 1975 ஆம் ஆண்டு சிறந்த பாடகருக்கான தேசிய விருது பெற்றார் ஜெயச்சந்திரன்.