Take a fresh look at your lifestyle.

நடிகர் சங்கம் எப்படி இயங்க வேண்டும்?

நடிகர் சங்கம் எப்படி இயங்க வேண்டும் என்பது குறித்து நடிகன் குரல் இதழில் கேட்கப்பட்ட கேள்விக்கு எம்.ஜி.ஆர் தந்த பதில். கேள்வி: ஆதியிலிருந்து நடிகர் சங்கத்திற்கு நீடித்த பல நற்றொண்டுகளைச் செய்து வந்திருக்கிறீர்கள்;…

‘கன்னிப்பருவத்திலே’ – வில்லத்தனத்தில் மிரட்டிய பாக்யராஜ்!

இயக்குநர் பாக்யராஜ் நடிப்பில் தமிழ் சினிமாவில் 1970 காலகட்டத்தில் வெளிவந்த வித்தியாச கதையம்சம் கொண்ட படமாக 'கன்னிப்பருவத்திலே' அமைந்தது.

சிவாஜியைவிடத் தகுதியானவர்கள் யார்?

நம் நாட்டுக்காரன் கவனிக்க மாட்டான். ஒரு முறை கெய்ரோகாரன் ‘அவர்தானய்யா சிறந்த நடிகர்' என்று சொன்னான். எகிப்து அரசாங்கம் அவருக்கு விருது அறிவித்ததை, 'ஆஹா!' என்று ஆர்ப்பரித்துவிட்டு அடங்கி விட்டனர். இப்போது பிரெஞ்சுக்காரன் தனது செவாலியர்…

விஜய் ரசிகர் வெளியிட்ட ‘ஜனநாயகன்’ போஸ்டர்!

'ஜனநாயகன்' பட போஸ்டரில் விஜய் சாட்டையைச் சுழற்றியவது போன்ற படம் இடம்பெற்றுள்ளது. “நான் ஆணையிட்டால்” என்ற எம்.ஜி.ஆரின் பாடல் வரியும் இடம்பெற்றுள்ளது.

‘மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்’ – காதலிக்கக் கற்றுக் கொடுப்பவன்!

புதுமையான கதையைக் கொண்டிருக்காவிட்டாலும், ஒரு பெண்ணின் பின்னால் சென்று ‘நான் உன்னை உயிராக நினைக்கிறேன்’என்று ‘லவ் டார்ச்சர்’ செய்வது தவறு என்று சொல்கிறது 'மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்' படம்.

‘பாட்டல் ராதா’ – கதையின் நீதி ‘கனெக்ட்’ ஆனால் சரி!

மது போதையால் விளையும் தீமைகள் என்னவென்று தெரியுமா எனப் படம் எடுக்காமல், அவ்வாறு வாழ்கிற ஒரு மனிதனின் வாழ்க்கையாகக் காட்டுகிறது ‘பாட்டல் ராதா’.

‘2K லவ் ஸ்டோரி’: எனக்கு மிக முக்கியமான படம்!

திருமண விழாக்களில் போட்டோ எடுக்கும் இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம், ‘2கே லவ்ஸ்டோரி’. ஜெகவீர் நாயகனாக அறிமுகமாகி இருக்கிற இந்தப் படத்தில், மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கிறார். பால…

கூடுகிற கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது!

சிரஞ்சீவியும், பவன் கல்யாணும் கட்சித் தொடங்கியபோது பக்கத்தில் இருந்து பார்த்தவள் நான். அவரை அரசியலில் சரியாக வழிநடத்தக்கூடிய ஆள் இல்லை. விஜய்க்கு இப்போது அதுதான் தேவை. மற்றபடி அவருக்கு வேறு எதுவும் தேவை கிடையாது என்கிறார் இந்திரஜா.