நடிகர் திலகம், சினிமாத் துறையில் வருவதற்கு முன்பு, நாடகத் துறையில் பணியாற்றியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில், சக்தி நாடக சபா நடிகர்களுடன், சிவாஜி கணேசன். (நிற்பவர்களில் இடமிருந்து மூன்றாவது)
முதல் நாளில் ‘விடாமுயற்சி’ படம் தமிழகத்தில் 21 கோடியே 50 லட்சம் ரூபாயை அள்ளியது. தெலுங்கில் 50 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது. வெளிநாடுகளின் வசூல் நிலவரம் தெரியவில்லை.
'என்னுடைய நடிப்பு சிறப்பாக இருக்கிறது என்றால், அதற்கு கதையும், கதாபாத்திரமும், அதனை இயக்கும் இயக்குநரும் தான் காரணம்' என நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘விடாமுயற்சி’. தற்போது இந்தப் படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
நிலவு வெளிச்சத்தில் வருபவர் அறிமுகமான துணை நடிகர் என்றும், அவர் யார் வீடு என்று தெரியாமல் திருடும் நோக்கத்தில் வருகிறார் என்பதை கலைவாணர் அறிந்துகொண்டார்.
பேசும் படம்:
நடிகர் திலகம் சிவாஜியின் உடன்பிறவா சகோதரியைப் போலப் பழகியவர் பாடகி லதா மங்கேஷ்கர்.
சென்னைக்கு வந்தால் தி.நகர் சிவாஜியின் அன்னை இல்லத்தில் தான் தங்குவார் லதா. சிவாஜியின் படங்களை மிகவும் ரசித்துப் பார்ப்பார்.…
‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தின் படப்பிடிப்பின் போது, ஜெமினி ஸ்டூடியோவில் எடுக்கப்பட்ட, புகைப்படத்தில் எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ். மணி, நீதிபதி மு.மு. இஸ்மாயில் மற்றும் இயக்குநர் ஸ்ரீதர் ஆகியோர் உள்ளனர்.