‘இது பழைய படம்’ என்ற எண்ணத்தை மட்டும் துறந்துவிட்டால், ‘சின்னதம்பி பெரியதம்பி’ போன்ற படங்களை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது, சலிக்காது. அதுவே இவற்றின் சிறப்பு!
விரைவில் திரைக்கு வரவுள்ள 'ஜென்டில்வுமன்' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
"நாம் செய்வது தொழிலாக இருந்தாலும் அதில் நமக்குள்ள ஈடுபாடு ரொம்ப முக்கியம். ஏதோ மேலெழுந்தவாரியாக அது இருக்கக் கூடாது" என்று தெரிவித்துள்ளார் ஆச்சி மனோரமா.
பிரேம் வீடியோவின் தமிழ் அசல் க்ரைம் திரில்லர் இணையத் தொடரான 'சுழல் - தி வோர்டெக்ஸ்'ஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது பாகத்திற்கான கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது.
கடந்த பிப்ரவரி 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான '2K லவ்ஸ்டோரி' படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றுள்ளது.
"என்னுடைய 45 ஆண்டுக் கால சினிமா வாழ்க்கையில் ‘கூரன்’ வித்தியாசமான படம் என்று சத்தியம் செய்வேன்" என 'கூரன்' படவிழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சில திரைப்படங்களில் கதை எனும் அம்சம் சட்டென்று நம்மை ஈர்க்கும். அதேநேரத்தில், அதற்குத் திரைக்கதை அமைத்து காட்சியாக்கம் செய்த விதம் சலிப்படைய வைக்கும்.
குறிப்பாக, காமெடி திரைப்படங்கள் இந்த சிக்கலை அதிகம் சந்திக்கும். ஏனென்றால், ‘டைமிங்’…