'சூர்யவம்சம்' படம் ரிலீசுக்குத் தாயராக இருந்த நிலையில், படத்தைப் பார்த்த விநியோகஸ்தர்கள் சிலர், ‘’இந்தப் படம் ஓடாது - நாட்டாமை அளவுக்கு இல்லை" என ஆர்.பி. சவுத்ரிக்கு பயம் காட்டினர்.
கவுண்டமணி எனக்குப் பிடித்த நடிகராக இருப்பதற்குப் பல காரணங்கள். முதன்மைக் காரணம் எழுதித் தராத வசனங்களை அவராகச் சட்டென்று பேசுவார். அதில், அரிதான வட்டார வழக்குச் சொற்கள் வந்துவிழும். கெட்ட வார்த்தைகளைக்கூட சாதாரணமாகப் பேசிக் கடந்துவிடுவார்.
’காதல்னா என்னன்னு தெரியுமா’ என்று ‘பாடம்’ எடுக்கும் படங்கள் பலவற்றை நாம் கண்டிருப்போம். தமிழ் சினிமாவில் அப்படிப்பட்ட படங்களுக்கென்று தனி வகைமையே பிரிக்கலாம். அவற்றில் இரண்டு படங்கள் விஜய்யின் திரை வாழ்க்கையில் ஒளி கூட்டின. ‘பூவே உனக்காக’,…
‘லைகா’ நிறுவனர் சுபாஸ்கரன், லண்டனில் குடிபுகுந்துள்ள இலங்கை தமிழர். அவர் செய்யும் பல தொழில்களில். சினிமாவும் ஒன்று. அவர் தயாரித்த சில படங்கள் தோல்வி அடைந்தது. இந்நிலையில் மீண்டும் படங்களைத் தயாரிப்பாரா? என்பதே கேள்வி எழுப்பி உள்ளது.
"திறமையும், சோர்வில்லாமல் திரும்பத்திரும்ப செயல்படுகிற முனைப்பும் இருந்தால் போதும். வெற்றியை நிச்சயம் அடைய முடியும்" என்று தன்னுடைய நேர்காணலில் தெரிவித்துள்ளார் கே பாலசந்தர்.
"எல்லா நடிகர்களுக்கும் தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும், என்று ஆசை இருக்கும். எனக்கு தமிழ் சினிமாவில் அறிமுகமாக வேண்டும் என்பதே என் ஆசை" என பட விழாவில் நாயகி சம்யுக்தா வின்யா தெரிவித்துள்ளார்.
இயக்குநர் எம்.ஏ.பாலா தயாரித்து, இயக்கும் புதிய படமான X Ray கண்கள் பூஜையுடன் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.
முன்னாள் ராணுவ வீரரான எம்.ஏ. பாலா, ஏற்கனவே 'கார்த்திகேயனும் காணாமல்போன காதலியும்' என்ற படத்தைத் தயாரித்து, இயக்கியுள்ளார்.…