‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தை ரொமான்ஸ், பேண்டஸி, ட்ராமா, காமெடி என்று பல வகைமையைக் கொண்டதாகத் தந்தவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. கோமாளி, லவ் டுடே என்று இயக்குனராக இரண்டு பிளாக்பஸ்டர் வெற்றிகளைக் கொடுத்தவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.…
பேசும் படம் :
மதுரை மணம் மணக்க மேடைகளில் பேசும் பட்டிமன்ற நாயகரான சாலமன் பாப்பையாவுக்கு இளம்வயதில் பிடித்த பாடகர் பி.யு.சின்னப்பா. அவரை மாதிரியே பாடுவதில் தனி ஈடுபாடு.
லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் படித்த அவருக்கு ஓவியம் வரைவதிலும்…
“சிறிய படங்கள் நன்றாக ஓடுகிறது. அதில் நல்ல கதை இருக்கிறது. ஆனால் சமீபகாலமாக பெரிய படங்கள் வெற்றி பெறுவது இல்லை" என்று 'டெக்ஸ்டர்' பட விழாவில் ஆர்.வி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் மிக பிஸியான நடிகராக வலம் வருபவர் தனுஷ். தமிழ், தெலுங்கு, இந்தி என்று வெவ்வேறு மொழி, வெவ்வேறு வகைமைகளில் அமைந்த படங்களில் நடித்து வருபவர். ரசிகர்களை ஈர்க்கிற வசீகரிக்கிற வகையில் கனகச்சிதமாகத் தனது படங்களைத்…
பாய்ஸ் கம்பெனிகளில் சேர்ந்து பயிற்சிபெற்ற சிறார் நடிகர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் தமிழ் நாடகம் தானாகவே சீர்திருத்தம் அடைந்தது வீழ்ச்சி வளர்ச்சியாக மாறியது.