Take a fresh look at your lifestyle.

‘ப்ரோமான்ஸ்’ – பாத்திரங்களின் வழியே நகரும் கதை!

விதவிதமான பாத்திரங்களை வடிவமைத்த கையோடு, அதற்குப் பொருத்தமான நடிகர் நடிகைகளையும் தேர்ந்தெடுத்த வகையில் அசத்துகிறது ‘ப்ரோமான்ஸ்’ திரைப்படம்.

மருத்துவ உதவியை எதிர்நோக்கும் ‘சிரிக்கோ’ உதயா!

நடிகர் சந்தானம் நடித்த பல திரைப்படங்களுக்கு உடனிருந்து 15 வருடங்களாக காமெடி ஸ்கிரிப்ட்டில் பணியாற்றி இருக்கிறார் வயலின் கலைஞர் சிரிக்கோ உதயா.

‘பிரபலங்களின்’ பட்டியலில் இணைந்த அபர்ணா பாலமுரளி!

அபர்ணா பாலமுரளி, கடந்த ஆண்டு தனுஷ் இயக்கி நடித்திருந்த 'ராயன்’, மலையாளத்தில் 'கிஷ்கிந்தா காண்டம்', 'குதிரம்' ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

சினேகன் குழந்தைகளுக்கு காதல், கவிதை என பெயர் சூட்டிய கமல்!

சினேகன் - கன்னிகா குழந்தைகளுக்கு தங்க வளையல்களைப் பரிசளித்து 'காதல்', 'கவிதை' என பெயர் சூட்டியிருக்கிறார் பத்ம பூஷன் கமல்ஹாசன்.

ஒத்த ஓட்டு முத்தையா – உங்களுக்கு ‘கவுண்டமணி காமெடி’ பிடிக்குமா?

’உங்களுக்கு கவுண்டமணி காமெடி பிடிக்குமா?’, இந்தக் கேள்வியைக் கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள். அவர் நடித்த காட்சிகள் சிலவற்றைக் கண்டிருந்தாலே போதும்; இதற்கான பதிலைச் சட்டென்று சொல்லிவிடுவீர்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும். அவர்…

தவறவிடும் தருணங்கள்தான் வாழ்வில் அற்புதமானவை!

"தோல்விகளின்போது எல்லாம் என் தந்தையின் நினைவு வருகிறது. வெற்றிகளின்போது எல்லாம் அவரது நம்பிக்கை நினைவுக்கு வருகிறது" என தனது முகநூல் பதிவில் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி தெரிவித்துள்ளார்.

மக்கள் திலகத்துடன் பால்ய கமல்!

பேசும் படம்: நாடகக்காவலர் அவ்வை டி.கே.சண்முகம் அவர்களின், குழந்தைகள் நடித்த 'அப்பாவின் ஆசை' என்ற நாடகத்தின் 100-வது நாள் விழாவில் கலந்துகொண்டு வாழ்த்திய மக்கள் திலகம். அவருடன், அந்த நாடகத்தில் நடித்த கமல்ஹாசன், பக்கோடா காதர்,…

என்றைக்கும் தெவிட்டாத ‘தில்லானா மோகனாம்பாள்’!

1968-ல் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் உருவான ‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படம் இன்றைக்கும் பார்க்க தெவிட்டாத படமாகும். இக்கதையை கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் விகடனில் தொடராக எழுதிவந்தார். ஏ.பி.நாகராஜன், ஜெமினி வாசன் அவர்களிடம்…