Take a fresh look at your lifestyle.

நளினமான குறும்பு!

‘சோ’ சினிமாவில் சில படங்களில் பெண் வேஷங்கள் போட்டுக் கலாட்டா பண்ணியிருக்கிறார். நிஜ வாழ்விலும் அதே குறும்பு.

நம்பாத முடியாத விஷயத்தை கண்டு அஞ்ச வைக்கும் ‘மர்மர்’!

'மர்மர்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் இப்படத்தின் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விண்ணைத் தாண்டி வருவாயா – பிரேம் எங்கும் ததும்பும் காதல்!

சில திரைப்படங்களைப் பார்க்கையில், ‘இதையெல்லாம் எப்படி யோசிச்சிருப்பாங்க, எடுத்திருப்பாங்க, ரசிகர்களுக்குப் பிடிச்ச படமா தர்றதுக்கு எவ்வளவு மெனக்கெட்டிருப்பாங்க’ என்று தோன்றியிருக்கிறது. அப்படைப்பு அவர்களைச் சுயதிருப்தி அடைய வைப்பதோடு…

தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த கயடு லோஹர்!

'DRAGON' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியுள்ள கயடு லோஹர், 2021-ல் 'முகில் பேட்டை' கன்னட படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

நல்ல படத்தைக் கொண்டாடும் ஓடிடி ரசிகர்கள்!

தமிழ்த் திரை உலகில் தனக்கென தனி இடம் பிடிப்பது தான் தனது லட்சியம் என்று முடிவெடுத்து, தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார் அப்புக்குட்டி.

தமிழ் சினிமாவுக்குப் புதிய பாதையைக் கொடுக்கும் படம்!

நீதிகேட்டுப் போராடும் ஒரு நாயின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள 'கூரன்' படத்தைப் பார்த்த திரையுலகினர் பலரும் பாராட்டி வருகிறார்கள். அதில் நடிகர் பார்த்திபன் இப்படத்தைப் பற்றி பேசியுள்ளார்.

‘டிராகன்‘ படம் பார்த்து கண் கலங்கிய ஷங்கர்!

‘டிராகன்' மிக அழகான திரைப்படம். இப்படத்தை அற்புதமாக எழுதிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துக்கு வாழ்த்துகள். படத்தில் அத்தனை கதாபாத்திரங்களுக்கும் அழகான மற்றும் முழுமையான பயணம் இருக்கிறது என இயக்குநர் ஷங்கர் பாராட்டியுள்ளார்.

நானி பிறந்தநாளில் வெளியான ‘ஹிட் : தி தேர்ட் கேஸ்’ டீசர்!

நேச்சுரல் ஸ்டார் நானியின் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிரைம் வித் ஆக்சன் திரில்லர் திரைப்படமான 'HIT - தி தேர்ட் கேஸ்' பெரும் பரபரப்பையும் அதிர்வையும் ஏற்படுத்தி வருகிறது.