Take a fresh look at your lifestyle.

திரையரங்குகளில் அதிகரிக்கும் ஸ்நாக்ஸின் விலையேற்றம்!

மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை விட நொறுக்குத் தீனி மற்றும் குளிர்பானங்களின் விலை அதிகமாக உள்ளது.

கிரியா லாவின் ‘ஐபி அண்ட் மியூசிக்: ஃபீல் தி பீட் ஆஃப் ஐபி’ நிகழ்வின் தொடக்க நிகழ்வு!

மார்ச் 1-ம் தேதி அன்று ‘ஐபி அண்ட் மியூசிக்: ஃபீல் தி பீட் ஆஃப் ஐபி’ என்ற தலைப்பில் 'கிரியா லா' இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. இதில் இசைத் துறையைச் சேர்ந்த பல்வேறு வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.

‘மர்மர்’ படத்தைப் பார்த்து பயத்தால் காய்ச்சலே வந்துவிட்டது

அண்மையில் மர்மர் படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய ஒப்பனையாளர் செல்டன், இப்படத்தில் வரும் உண்மைக் கதாபாத்திரத்தை மூன்று நாட்கள் தொடர்ச்சியாக உண்மையில் பார்த்தது நான் தான். இதனால் எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

அகத்தியா – இது பேண்டஸியா, ஹாரரா, பக்திப்படமா?!

பாடலாசிரியராகச் சுமார் முப்பதாண்டுகளாகத் தமிழ் திரையுலகில் இயங்கி வருபவர் பா.விஜய். இயக்குனர் கே.பாக்யராஜிடம் சினிமா கற்றவர். பாடல்கள் எழுதுவதோடு நாயகனாக, கதாசிரியராக, தயாரிப்பாளராக, இயக்குனராகக் களம் கண்டவர். தன்னைத் திரையில்…

‘மச்சாண்ட மாலாஹ’ – 90’ஸ் கிட்ஸ்களுக்கு..!

‘பூவா தலையா’ பாணியில் அமைந்த பழைய படமொன்றில் இப்படிப்பட்ட கதை இருப்பது நம்மை ‘ஜெர்க்’ ஆக வைக்காது. ஆனால், 'மச்சாண்ட மாலாஹ' படத்தில் அப்படிப்பட்ட சித்தரிப்பை ஏற்க முடிவதில்லை.

சல்மான்கானுக்குத் தயாரான கதையில் அல்லு அர்ஜுன்!

அட்லீ இயக்கும் அடுத்த படத்தின் கதையில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளார். கதையைக் கேட்டதும் உடனடியாக கால்ஷீட் கொடுத்து விட்டார், அல்லு அர்ஜுன்.

கூரன் – ஒரு தா(நா)யின் குரல்!

‘நீதிமன்றத்தை நாடுகிறது ஒரு நாய்’ என்பதுவே ‘கூரன்’ திரைப்பட ட்ரெய்லரின் மையமாகத் தெரிந்தது. அந்த நாயின் வேதனையை உணர்ந்து, அந்த வழக்கை ஏற்று நடத்தும் வழக்கறிஞராக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் அதில் வெளிப்பட்டிருந்தார். ‘என்ன இது…

இளையராஜா ஐடியாவில் சுஜாதா எழுதிய கதை!

'கரையெல்லாம் செண்பகப்பூ' கதையை ஆனந்த விகடனில் 1980-களில் தொடராக எழுதினார் சுஜாதா. பொதுவாக நகரத்துப் பின்னணியில் கதை எழுதும் சுஜாதா, கிராமத்தை வைத்து எழுதிய கதை இது.

ரசிகர்களின் பாராட்டுகளைக் குவித்து வரும் ‘Buddy’ ஆல்பம்!

காதலும் இசையும் இணைபிரியாதது என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த வருட காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ள ஆல்பம் 'பட்டி' 'Buddy'.

‘NEEK’ – ஜென் Z படம்!

வெவ்வேறு கலாச்சார விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் யாருக்கும், 'Neek' படம் விசித்திரமாகவோ சவாலாகவோ இருக்காது.