அமிர்த்தராஜா இயக்கத்தில் நடிகர் வேல ராமமூர்த்தி முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்த 'மெளன வதம்' குறும்படம் 'விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்' யூடியூப் சேனலில் வெளியாகிறது.
கால ஓட்டத்தையும் மீறி அடுத்த தலைமுறையையும் மகிழ்விக்கும் படைப்புகள் வெகு அபூர்வம். குறிப்பாக, பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் இத்தகைய தரத்தைக் கொண்டிருப்பது மிக அரிது.
ஜெமினி ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.எஸ்.வாசன் தயாரித்து இயக்கிய…