Take a fresh look at your lifestyle.

கவியரசரின் திறன் நிகரற்றது!

“பாட்டும் நானே” எனும் பாடல் மனிதனை நோக்கி இறைவன் பாடுவதாக அமைந்தது. இத்தகைய ஒரு பாடலைப் புனையும் ஆற்றல் கவியரசரிடமே மிளிர்ந்தது.

‘கூலி’ படத்தின் ஓடிடி உரிமத்தை வாங்கிய அமேசான் பிரைம்!

சன் பிக்சர்ஸ் உருவாகி இருக்கும் ரஜினியின் ‘கூலி’ படத்தின் ஓடிடி உரிமத்தை, 120 கோடி ரூபாய்க்கு அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கியுள்ளது.

‘வருணன்’ – எப்படிப்பட்ட வெற்றி இது..!?

சென்னையில் ‘தண்ணீரை’ வியாபாரம் செய்யத் தொடங்கியது 1995 வாக்கில்தான் என்பது போன்ற சில தகவல்களுடன் தொடங்குகிறது ‘வருணன்’ திரைப்படம்.

shoplifters: எதார்த்த வாழ்க்கையைச் சொல்லும் ஜப்பானியப் படம்!

'shoplifters' ஒரு ஜப்பானிய திரைப்படம். ஒரு விசித்திரமான ஜப்பானிய குடும்பத்தைச் சுற்றிக் கதை நகர்கிறது. இப்படத்திற்கு 'The Palme d' என்ற உயர்ந்த பிரெஞ்சு சினிமா விருது கிடைத்துள்ளது.

எஸ்.பி.பி-க்கே டஃப் கொடுத்த ஸ்வர்ணலதாவின் தனித்திறன்!

ஸ்வர்ணலதா, தனிப்பாடல்களில் எந்த அளவு ஒரு பாடலைத் தனதாக்கிக் கொள்வாரோ அதைவிட இரண்டு மடங்கு முனைப்போடு டூயட் பாடல்களிலும் மெட்டினைத் தனதாக்கிக் கொள்ளும் திறன் கொண்டவர்.

நிறம் மாறும் உலகில் – மீண்டும் ‘தாய்பாசம்’!

’இந்தக் காலத்துல அம்மா சென்டிமெண்ட் படம்லாம் எடுபடுமா சார்’. இதுபோன்ற பேச்சுகளைச் சமீப ஆண்டுகளில் நிறையவே திரையுலகில் சிலர் கேட்டிருப்பார்கள். கேஜிஎஃப் போன்ற ஆக்‌ஷன் படங்களின் வெற்றியில் தாய்பாசத்திற்கும் இடமுண்டு என்ற உணர்ந்தபிறகே அந்த…

‘கிங்ஸ்டன்’ – படத்தொகுப்பு மேஜையில் ’கவிழ்ந்த’ படம்!

உண்மையில், நல்லதொரு ‘பேண்டஸி த்ரில்லர் அட்வெஞ்சர்’ வகைமை படத்திற்கான கதை இது. அதற்குத் தோதுவாகச் சில காட்சிகளும் இருக்கின்றன.

பெருசு – ‘மூர்த்தி சிறுசுதான்’ ரக கதை!

தமிழில் ‘அடல்ட் கன்டெண்ட்’ படங்களுக்கான வரவேற்பு என்பது குதிரைக்கொம்பை தேடுவதாகவே அமைந்திருக்கிறது. எண்பதுகளில் மலையாளத் திரையுலகில் அப்படியான முயற்சிகள் அதிகரித்ததைத் தொடர்ந்து தமிழிலும் சில இயக்குனர்கள் அதனைப் பரீட்சித்துப் பார்த்தார்கள்.…

லோகேஷ் பிறந்தநாள்: ‘கூலி’ புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, கூலி படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களைப் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.