Browsing Category
திரை இசை
கனிந்த மனம் வீழ்வதில்லை!
1964-ல் வெளிவந்த 'ஆண்டவன் கட்டளை' படத்தில் இடம் பெற்ற "அமைதியான நதியினிலே ஓடும்" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.
“அநியாயம் செய்பவர்க்கும் மரியாதை கண்டேன்”!
எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் உணர்வுபூர்வமாக "நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா? என்ற பாடலைப் பாடியிருப்பார் டி.எம். சௌந்தரராஜன்.
கிடைத்தவர் பிரித்துக் கொண்டார், உழைத்தவர் தெருவில் நின்றார்!
'பாட்டுக்கு ஓர் படகோட்டி' என்று பொதுமக்கள் சொல்லும் அளவுக்குத் திரைப்படப் பாடல்களுக்குப் பேர்போன படம் ஜி.என். வேலுமணி தயாரிப்பில் 1964-ல் வெளிவந்த படமான 'படகோட்டி'.
“தேனே உன்னைத் தேடித் தேடி நானலைந்தேனே”!
தமிழ்த் திரைப்படங்களின் காதலி - காதலனோ அல்லது மனைவி - கணவனோ 'கலாய்த்து' ஒரு வழி பண்ணிப், பாடும் பாடல்கள் நிறையவே வெளிவந்திருக்கின்றன.
“தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா”?
மது மற்றும் போதையூட்டும் பானங்களைக் குடிப்பதாக நடிப்பதைக்கூடத் தான் நடிக்கும் படங்களில் தவிர்த்தே வந்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
“விஸ்வநாதன் வேலை வேண்டும்”!
ஸ்ரீதரின் இயக்கத்தில் 1964-ல் அப்போதே 'ஈஸ்ட்மென் கலர்ப் படம்' என்று விளம்பரப்படுத்தப்பட்டு, வெளிவந்த 'காதலிக்க நேரமில்லை' படத்தில், இடம்பெற்ற "மாடி மேல மாடி கட்டி" என்ற பாடலைப் பாடியிருப்பவர் பி.பி. ஸ்ரீனிவாஸ்.
“பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது”!
1961-ல் வெளிவந்த 'பாவமன்னிப்பு' படத்தில் இடம்பெற்ற "பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.
“பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா…”!
1961-ல் ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த 'தேன் நிலவு' திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலைப் பாடியவரும், இசையமைத்தவரும் ஏ.எம். ராஜா தான்.
“காக்கைச் சிறகினிலே நந்தலாலா…”!
1982-ல் பாளை சண்முகம் தயாரிப்பில் டி. ஹரிஹரன் இயக்கிய 'ஏழாவது மனிதன்' திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் பாரதியின் பாடல்கள்தான்.
“காடு விளைஞ்சென்ன மச்சான், நமக்கு கையும் காலும் தானே மிச்சம்”!
1958-ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., தயாரித்து, இயக்கி, நடித்த 'நாடோடி மன்னன்' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் வரிகளை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.