Take a fresh look at your lifestyle.
Browsing Category

ஜூம் லென்ஸ்

கசிந்த நயன்தாரா படக்காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி!

சிரஞ்சீவி - நயன்தாரா ஜோடியாக நடிக்கும் புதிய தெலுங்கு படத்தை அனில்புடி டைரக்டு செய்கிறார். இது, காமெடி படம். இன்னும் பெயர் வைக்கவில்லை. சிரஞ்சீவியின் 157வதுபடம். இதனால் ‘மெகா -157’ என தற்காலிமாக பெயர் வைத்துப் படப்பிடிப்பு நடைபெற்று…

நதி எங்கே போகிறது?

நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், சரோஜா தேவியும் மிகவும் மென்மையான நடன அசைவுகளுடன் இந்த பாடலுக்கு உயிர் கொடுத்திருப்பார்கள்.

நயன்தாரா இல்லைன்னா திரிஷா!

இந்தப் படத்தில் சீதா வேடத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பான் இந்தியா படம் என்பதால், அவர் அதிக சம்பளம் கேட்டுள்ளார். அதிர்ந்து போன தேனாண்டாள் பிலிம்ஸ் நயன்தாராவுக்கு பதிலாக திரிஷாவை ஒப்பந்தம் செய்து விட்டது.

நெருங்கிய நண்பர்களுக்கு விருந்தளித்த விஜய்!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் ஹீரோ ஆனவர் விஜய். அவரது தந்தை தயாரித்து இயக்கிய அந்தப் படம் வெற்றி பெறவில்லை. இதனைத் தொடர்ந்து மேலும் 2 படங்களை மகனை வைத்து இயக்கினார் அவரது தந்தையான எஸ்.ஏ. சந்திரசேகர்.…

ரூ. 14 கோடி சம்பளம் கேட்கும் அனிருத்!

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பரபரப்பாக இருக்கும் அனிருத், தனது சம்பளத்தை திடீரென உயர்த்திவிட்டார். இனிமேல் தனது ஊதியம் 14 கோடி ரூபாய் என உதவியாளர்கள் மூலம் அறிவித்துள்ளார்

‘ஃப்ரீடம்’ திரை அனுபவம்! – மு.இராமசுவாமி

சத்ய சிவாவின் நெறியாளுகையில் சசிகுமார், லிஜோமோல் ஜோஸ் நடித்திருக்கிற படம் ‘ஃப்ரீடம்’! ‘டூரிஸ்ட் ஃபேமிலி’க்கு அப்புறம் சசிகுமார் பெயர் சொல்லி வருகிறது ‘ஃப்ரிடம்’! ‘மெட்ராஸ் மேட்னி’, ‘குட் டே’, ‘லவ் மேரேஜ்’, ‘3 பிஹெச்கே’ வரிசையில்…

தமிழ் சினிமாவில் சாதியப் பாகுபாடு அதிகம் உள்ளது!

தமிழ்த் திரைத் துறையில் சாதி இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால், சாதியப் பாகுபாடு மிக மோசமாக உள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இருப்பதால் எனக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. சிலர் என்னை நடிக்க அழைப்பதற்கு யோசிக்கிறார்கள்.

தயாராகி முடங்கிக் கிடக்கும் 70 தமிழ்ப் படங்கள்!

எஸ்.பி.ஏ. புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள படம் ‘மகேஸ்வரன் மகிமை’. கதை எழுதி இயக்கித் தயாரித்து, முக்கிய கேரக்டரில் ஆர்.தவமணி நடித்துள்ளார். ஹரிஹரன், செழியன், ஆசிஃபா, கோபி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில்…

சிவாஜியை கடவுளாக்கிய ‘திருவிளையாடல்’!

சிவபெருமானைப் போற்றி பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணத்தைத் தழுவி, ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில், நடிகர் திலகம் சிவாஜி, நடிகையர் திலகம் சாவித்ரி ஆகியோர் நடிப்பில் உருவான படம் ‘திருவிளையாடல்’.