Take a fresh look at your lifestyle.
Browsing Category

ஜூம் லென்ஸ்

நாடகம் டூ சினிமா: கே.ஆர்.ராமசாமியின் நடிப்புப் பயணம்!

பேரறிஞர் அண்ணா கதை வசனம் எழுதிய படம் 'வேலைக்காரி'. அதில் கதாநாயகனாக நடித்துப் பெரும் புகழ் பெற்றவர் 'நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி'. இவர், எம்.ஜி.ஆரை விட 3 வயது மூத்தவர். 1914-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி தஞ்சை மாவட்டம்…

தமிழ் சினிமாவின் 100 ஆவது படம்!

தமிழில் வெளிவந்த நூறாவது படத்தை இயக்கிய பெருமை ராஜா சாண்டோவிற்கு உண்டு. அதைத் தமிழ்நாட்டிற்கு அப்பால் சென்று தயாரித்த புகழும் இவருக்கு உண்டு.

குஷ்புவுடன் நடிக்கத் தடை விதித்த பிரபு மனைவி!

ஒரு படத்தில் பிரபுவிற்கு ஜோடியாக குஷ்புவை நடிக்க வைக்க வேண்டாம் என அவரது மனைவி தெரிவித்தார். எனவே அந்தப் படத்தில் குஷ்புவிற்கு பதிலாக மீனாவை நடிக்க வைக்க முடிவு செய்தேன்.

படங்கள் மூலம் பகுத்தறிவை ஊட்டிய மணிவண்ணன்!

தமிழ் சினிமாவில் நக்கல் மன்னனாக, நையாண்டி மன்னனாகத் திகழ்ந்தவர் நடிகர் மணிவண்ணன். உதவி இயக்குநராகவும் இயக்குநராகவும் தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தவர் அதன் பிறகு பல படங்களில் ஒரு நகைச்சுவை நடிகராகவும் குணசித்திர நடிகராகவும் நடித்து மக்கள்…

யார் இந்த பாக்யஸ்ரீ போர்சே…?

பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா, கியாரா அத்வானி போன்ற ‘நேஷனல் க்ரஷ்’களை ஓரம் தள்ளும் வகையில் புகழ் பெறுவார்களோ என்று எண்ணத்தக்க புதுமுகங்களில் ஒருவராகத் திகழ்கிறார் பாக்யஸ்ரீ போர்சே.

‘மெல்லிசை மன்னர்கள்’ பட்டம் பெற்றபோது…!

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ‘மெல்லிசை மன்னர்’ பட்டம் வழங்கியது யார், எப்போது, எங்கே என்பது குறித்து பலவிதமான செய்திகள் வெளியாகின்றன. எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும், அவருடன் இணைந்து இசையமைப்பில் ஈடுபட்ட…

பார்ட் 2 எல்லாம் தேவையா?

‘கரகாட்டக்காரன் ஒண்ணுதான். அதுக்கு ரெண்டாம் பாகம், மூன்றாம் பாகம் எடுக்கறதுல எனக்கு உடன்பாடு இல்ல’ என்று ரொம்பவும் ‘போல்டாக’ தனது கருத்தை முன்வைத்தவர் நடிகர் ராமராஜன். ‘கரகாட்டக்காரன் 2’ தயாரானால் நீங்கள் நடிப்பீர்களா என்ற…

32 ஆயிரம் ரூபாயில் ஒரு படம்!

ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் இயக்கிய 'சபாபதி' படத்தில் கதாநாயகனாக நடித்த டி.ஆர்.ராமச்சந்திரனுக்கு மாதச் சம்பளம் அறுபத்தியேழரை ரூபாய். கதாநாயகிக்குச் சம்பளம் 45 ரூபாய். படத்திற்கான மொத்தச் செலவு 32 ஆயிரம் ரூபாய். - 30.3.1972 - குமுதம் இதழில்…

விஜயகாந்த் பிறந்தநாளில் கேப்டன் பிரபாகரன் ரீரிலீஸ்!

திரைப்படக் கல்லூரி மாணவர்களின் ஆபத்பாந்தவன் ‘புரட்சிக் கலைஞர்’ விஜயகாந்த். சினிமா கல்லூரியில் இயக்குநர் பட்டம் முடித்து விட்டு வந்த இளைஞர்கள் பல முன்னணி நடிகர்கள் வீட்டுக் கதவைத் தட்டுவது வழக்கம். யாரும் திறப்பதில்லை. ஆனால் அவர்கள் திறமை…

நடிப்பில் புதிய சவால்களை எதிர்நோக்கியிருக்கிறேன்!

தன்னுடைய இளமை துள்ளலான நடிப்பிற்கு பெயர் பெற்ற நடிகை தேஜூ அஸ்வினி, தற்போது வெளியாக இருக்கும் 'பிளாக்மெயில்' படத்தில் நடித்திருக்கிறார். மு. மாறன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ரசிகர்கள் இதற்கு முன்பு பார்த்திராத தேஜூ அஸ்வினியை பார்க்க…