Take a fresh look at your lifestyle.
Browsing Category

ஜூம் லென்ஸ்

4 கே தரத்தில் ரீ-ரிலீஸ் ஆகிறது ‘அமைதிப்படை’!

மணிவண்ணன் – சத்யராஜ் கூட்டணியில் 1994 ஆண்டு வெளிவந்த படம் ’அமைதிப்படை’. சத்யராஜ் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இப்படத்தில் மணிவண்ணன் ரஞ்சிதா, சுஜாதா, கஸ்தூரி, மலேசியா வாசுதேவன், ஆர். சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்…

94 வயதில் காதல் படம் இயக்கும் சிங்கீதம் சீனிவாச ராவ்!

திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், இசை அமைப்பாளர் என பன்முகம் கொண்டவர் சிங்கீதம் சீனிவாச ராவ். இப்போது அவருக்கு வயது 94.

த்ரில்லர் கதையாக உருவாகும் ரஜினியின் புதுப் படம்!

‘டான்’ பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார்.  இது ரஜினியின் 173 வது படம். அனிருத் இசை அமைக்கிறார். இதனை கமல் தயாரிக்கிறார்.

பேசாமல் ‘பேச’ வைக்கிறதா ‘காந்தி டாக்ஸ்’?

விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதி ராவ் ஹைதரி, நடிப்பில் கிஷோர் பாண்டுரங் பெலேகர் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘காந்தி டாக்ஸ்’.

காலம் கடந்தும் புகழ் பாடும் ஜெயராமன் பாடல்கள்!

தமிழ்த் திரையுலகை வித்தியாசமான குரல் ஒன்று 30 ஆண்டுகள் ஆட்சி செய்து கொண்டிருந்தது. இன்றும் ரசிகர்கள் மனதில் மானசீகமாக ஆட்சி செய்து வருகிறது.

ஷங்கருக்கு ‘வேள்பாரி’ தயாரிப்பாளரின் நிபந்தனைகள்!

எழுத்தாளர் சு.வெங்கடேசன், ஆனந்த விகடன் வார இதழில் எழுத்திய வரலாற்று நாவல், ‘வீரயுக நாயகன் வேள்பாரி’. இதனைத் திரைப்படமாக்க முடிவு செய்த இயக்குநர் ஷங்கர்.

கோயில், மதம் என்று கேட்டாலே…!

“நான் ஏழைக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், சிறுவயது முதற்கொண்டே எனக்குச் சிலை வணக்கத்தில் (கடவுள்) நம்பிக்கை இருந்ததில்லை. இப்போதும் கிடையாது. நான் எந்தக் காரியத்திற்கு ஆனாலும் ‘உதவி’ என்று கேட்டால் கொடுத்து விடுவேன். ஆனால், கடவுள்,…

பவானி ஸ்ரீ-யின் மகிழ்ச்சிக்குக் காரணம்!

நடிகை பவானி ஸ்ரீ, தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான இடத்தைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறார்.

ஜானகி அம்மாவுடன் பழகிய காலங்கள்!

தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜானகி அம்மா அவர்களைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நான் குழந்தையாக இருந்தபோதிருந்தே ஜானகி அம்மாவுக்கும், தலைவருக்கும் என்னைத் தெரியும். அன்று…

என் பெயருக்குப் பின்னால் இருக்கும் நினைவுக் குமிழ்!

கிழக்கே போகும் ரயில் படத்தின் போது ஒரு கழுதையை கொண்டு வர வேண்டி இருந்தது. அப்போது நான் அதனைக் கொண்டு வந்தேன். அந்த புகைப்படங்கள் போஸ்டர்களாக ஒட்டப்பட்டன.