Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினிமா இன்று

நிறைவடைந்த சித்தார்த்தின் ‘3 BHK’ படப்பிடிப்பு!

சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும், '8 தோட்டாக்கள்' புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த்தின் '3 BHK' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

வெளியானது துருவ் விக்ரமின் ‘பைசன்’ ஃபர்ஸ்ட் லுக்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'பைசன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

புதிய படம் இயக்கத் தயாரான ஐஸ்வர்யா!

திருத்தணியில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தான் எழுதிய திரைக்கதையை முருகன் காலடியில் வைத்து வழிபட்டுள்ளார்.

ராஜமவுலி படத்தில் காசியை சித்தரிக்கும் அரங்கம்!

ஒடிசாவில் ராஜமவுலியின் 'SSMB 29' படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்துக்காக ஐதராபாத்தில் உள்ள அலுமினியம் பேக்டரி வளாகத்தில் காசி நகரைப் போன்று அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் மூக்குத்தி அம்மன்-2!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் & ஐவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் - 2' பிரம்மாண்டமாக பூஜையுடன் துவங்கியது.

‘சப்தம்’ – துணுக்குற வைக்கிறதா இந்த ‘ஹாரர்’ படம்?!

‘ஈரம்’ படத்தின் இரண்டாம் பாகம் போலவே ‘சப்தம்’ படத்தை ஆக்கியிருக்கிறார் இயக்குநர் அறிவழகன். இரண்டுக்கும் இடையே சில ஒற்றுமைகளை நம்மால் உணர முடிகிறது.

சர்ச்சையாகும் சிவாஜியின் ‘அன்னை இல்லம்’!

தமிழ்த் திரை உலகின் மாபெரும் அடையாளம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சிவாஜியின் மறைவுக்குப் பிறகு அவரது குடும்பத்தில் நிகழும் விவகாரங்கள், உவப்பானதாக இல்லை.

‘நடிப்பு ராட்சசன்’ நாசர் பல்லாண்டு வாழ வேண்டும்!

தமிழ் சினிமா கால வரிசையின் ஆகச்சிறந்த படங்களை பட்டியலிட்டால் அதில் நாசரின் பங்களிப்பு உள்ள திரைப்படங்கள் நிச்சயம் இருந்தே தீரும்.