Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினிமா இன்று

கிரியா லாவின் ‘ஐபி அண்ட் மியூசிக்: ஃபீல் தி பீட் ஆஃப் ஐபி’ நிகழ்வின் தொடக்க நிகழ்வு!

மார்ச் 1-ம் தேதி அன்று ‘ஐபி அண்ட் மியூசிக்: ஃபீல் தி பீட் ஆஃப் ஐபி’ என்ற தலைப்பில் 'கிரியா லா' இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. இதில் இசைத் துறையைச் சேர்ந்த பல்வேறு வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.

‘மர்மர்’ படத்தைப் பார்த்து பயத்தால் காய்ச்சலே வந்துவிட்டது

அண்மையில் மர்மர் படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய ஒப்பனையாளர் செல்டன், இப்படத்தில் வரும் உண்மைக் கதாபாத்திரத்தை மூன்று நாட்கள் தொடர்ச்சியாக உண்மையில் பார்த்தது நான் தான். இதனால் எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

‘மச்சாண்ட மாலாஹ’ – 90’ஸ் கிட்ஸ்களுக்கு..!

‘பூவா தலையா’ பாணியில் அமைந்த பழைய படமொன்றில் இப்படிப்பட்ட கதை இருப்பது நம்மை ‘ஜெர்க்’ ஆக வைக்காது. ஆனால், 'மச்சாண்ட மாலாஹ' படத்தில் அப்படிப்பட்ட சித்தரிப்பை ஏற்க முடிவதில்லை.

சல்மான்கானுக்குத் தயாரான கதையில் அல்லு அர்ஜுன்!

அட்லீ இயக்கும் அடுத்த படத்தின் கதையில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளார். கதையைக் கேட்டதும் உடனடியாக கால்ஷீட் கொடுத்து விட்டார், அல்லு அர்ஜுன்.

ரசிகர்களின் பாராட்டுகளைக் குவித்து வரும் ‘Buddy’ ஆல்பம்!

காதலும் இசையும் இணைபிரியாதது என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த வருட காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ள ஆல்பம் 'பட்டி' 'Buddy'.

‘NEEK’ – ஜென் Z படம்!

வெவ்வேறு கலாச்சார விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் யாருக்கும், 'Neek' படம் விசித்திரமாகவோ சவாலாகவோ இருக்காது.

அனல் தெறிக்கும் அஜித் பட டீசர்!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதன் டீசரைத் தயாரிப்பு நிறுவனம் நேற்று வெளியிட்டது.

பாடகியான ஏ.ஆர்.ரகுமானின் தங்கை இஸ்ரத் காதிரி!

'கமாண்டோவின் லவ் ஸ்டோரி' படத்திற்காக ஏ.ஆர். ரகுமான் தங்கை இஸ்ரத் காதிரி பாடிய பாடல்கள் குலுமணாலியில் படமாக்கப்பட்டுள்ளது.

திருமண நாளை துபாயில் கொண்டாடிய ரஜினி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய 44 –வது திருமண நாளை, துபாயில் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘லெக் பீஸ்’ ட்ரெய்லரில் தென்படும் ‘காமெடி கொக்கி’!

ஸ்ரீநாத் இயக்கத்தில் நடிகர்கள் யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பிரலபங்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘லெக் பீஸ்’. தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.