Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினிமா இன்று

திருப்பதியில் நடிகை ரூபினியிடம் மோசடி!

அண்மையில் குடும்பத்துடன் நடிகை ரூபினி திருமலை சென்றார். அங்கு ரூபினிக்கு தமிழகத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் அறிமுகமாகி அவரிடம் சாமி தரிசனம் செய்து தரேன் என்று ரூ.1,50,000 ஏமாற்றி உள்ளார்.

நாட்டுப்புறக் கதைகளையும் பழிவாங்குதலையும் ஒன்றிணைக்கும் ‘ஓம் காளி ஜெய் காளி’!

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸ் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி யூடியூப் சேனலில் வெளியான ‘மெளன வதம்’!

அமிர்த்தராஜா இயக்கத்தில் நடிகர் வேல ராமமூர்த்தி முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்த 'மெளன வதம்' குறும்படம் 'விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ்' யூடியூப் சேனலில் வெளியாகிறது.

இயக்குநராக அறிமுகமாகும் அஸ்வின் கந்தசாமி!

கற்பனை காதல் நகைச்சுவை கலந்த படத்திற்கான முக்கியப் படப்பிடிப்பைப் பாரம்பரிய பூஜை விழாவுடன் தொடங்குவதாக அறிவித்துள்ளது படக்குழு.

நாயகியாக அறிமுகமாகும் ‘பிக்பாஸ்’ ஆயிஷா ஜீனத்!

ஶ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் பேனரில் ஜி. சரவணன் தயாரிக்க சாரா இயக்கும் படத்தில் நாயகியாக அறிமுகமாகுகிறார் 'பிக் பாஸ்' புகழ் ஆயிஷா ஜீனத்.

‘வைகைப்புயல்’ வடிவேலுவை வறுத்தெடுத்த சோனா!

அண்மையில் நடிகை சோனா, நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பேசினார். அதில், வடிவேலு மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி இன்னொரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

ரஜினி பெயரைச் சொல்லி நடிகையிடம் மோசடி!

ரஜினியின் ‘ஜெயிலர் -2’ படத்தில் அவருக்கு மனைவியாக நடிக்க வைப்பதாகச் சொல்லி ஒரு நபர், மலையாளம் நடிகை சாராவிடம் மோசடி செய்ய முயன்றுள்ளார்.

மேத்யூ தாமஸ் நடிக்கும் ‘3டி’ படம் ’லவ்லி’!

விதவிதமான கதைகள், கதாபாத்திரங்களோடு, இப்போது தொழில்நுட்பரீதியிலும் ஒரு படி முன்னே நிற்கத் தொடங்கியிருக்கிறது மலையாளத் திரையுலகம்.

ரசிகர்கள் ஆதரவோடு சத்தமின்றி சாதிக்கும் ‘மர்மர்’!

ரசிகர்களின் பெரும் ஆதரவோடு 'மர்மர்' திரைப்படம் ரிலீசான இரண்டாவது நாளில் இதன் திரைகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.

25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்கு வரும் சங்கீதா!

‘என் ரத்தத்தின் ரத்தமே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக காலடி எடுத்து வைத்தார் சங்கீதா. பிறகு, தமிழில் பல வெற்றிப் படங்களில் நடித்தார்.