Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினிமா இன்று

இயக்குநர் செல்வராகவனிடம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் ‘பார்ட் 2’!

தனது படங்களில் காட்சிகளை வித்தியாசமாக எழுதி, வழக்கத்திற்கு மாறாகப் படம்பிடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்.

பட்டங்களும் விருதுகளும் மதிப்புமிக்கவைதான், ஆனால்…!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று இனி அழைக்க வேண்டாம் என தற்போது நயன்தாரா வேண்டுகோள் வைத்துள்ளார்.

எதிர்பார்ப்பை எகிற வைத்த ‘தல்வார்’ கிளிம்ப்ஸ் வீடியோ!

'தல்வார்' படத்தின் ஆடியோ கிளிம்ப்ஸ் வெளியாகி உள்ளது. இந்த கிளிம்ப்ஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.

ஓராயிரம் ‘பிச்சைக்காரன்’கள் வேண்டும் சசி சார்..!

‘பிச்சைக்காரன்’ கதையில் பல இடங்களில் ‘மிகை சித்தரிப்பு’ உண்டு என்பதையும் மறுக்க முடியாது. அதேநேரத்தில், அவை எதுவும் துருத்தலாகத் தென்படாது என்பதுதான் ‘பிச்சைக்காரன்’ படத்தின் சிறப்பு.

இயக்குநராக அறிமுகமாகும் பாபு விஜய்!

பாபு விஜய் தயாரித்து இயக்க, ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில், புதுமையான கதைக்களத்தில் உருவாகும், புதிய படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் இனிதே துவங்கியது.

திரையரங்குகளில் அதிகரிக்கும் ஸ்நாக்ஸின் விலையேற்றம்!

மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை விட நொறுக்குத் தீனி மற்றும் குளிர்பானங்களின் விலை அதிகமாக உள்ளது.

கிரியா லாவின் ‘ஐபி அண்ட் மியூசிக்: ஃபீல் தி பீட் ஆஃப் ஐபி’ நிகழ்வின் தொடக்க நிகழ்வு!

மார்ச் 1-ம் தேதி அன்று ‘ஐபி அண்ட் மியூசிக்: ஃபீல் தி பீட் ஆஃப் ஐபி’ என்ற தலைப்பில் 'கிரியா லா' இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. இதில் இசைத் துறையைச் சேர்ந்த பல்வேறு வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.

‘மர்மர்’ படத்தைப் பார்த்து பயத்தால் காய்ச்சலே வந்துவிட்டது

அண்மையில் மர்மர் படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய ஒப்பனையாளர் செல்டன், இப்படத்தில் வரும் உண்மைக் கதாபாத்திரத்தை மூன்று நாட்கள் தொடர்ச்சியாக உண்மையில் பார்த்தது நான் தான். இதனால் எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

‘மச்சாண்ட மாலாஹ’ – 90’ஸ் கிட்ஸ்களுக்கு..!

‘பூவா தலையா’ பாணியில் அமைந்த பழைய படமொன்றில் இப்படிப்பட்ட கதை இருப்பது நம்மை ‘ஜெர்க்’ ஆக வைக்காது. ஆனால், 'மச்சாண்ட மாலாஹ' படத்தில் அப்படிப்பட்ட சித்தரிப்பை ஏற்க முடிவதில்லை.