Browsing Category
சினிமா இன்று
அதிகாரம் யாருக்கானது என கேள்வி எழுப்பும் ‘சந்தோஷ்’!
குற்றம், ஊழல், தார்மீக தெளிவின்மை, உளவியல் பதற்றம், மற்றும் நவீன உணர்திறன் போன்ற உள்ளடுக்குகளைக் கொண்டிருக்கிற 'சந்தோஷ்' படைப்பு.
பெண்களின் வாழ்வியல் உரிமைகளைப் பேசும் ‘கன்னி’!
கரீஷ்மா இயக்கத்தில் ராம் நிஷாந்த் நடிப்பில் 90களின் பின்னணியில் ஒரு பெண்ணின் கதையைச் சொல்லும் அழகான படைப்பாக உருவாகியுள்ள குறும்படம் 'கன்னி'.
அர்ப்பணிப்புணர்வுக்கு அடையாளம் ‘சூப்பர் குட்’ சுப்பிரமணி!
புற்றுநோயால் அவதிப்பட்டாலும், கடமை உணர்வோடு, தான் நடித்த 'கமாண்டோவின் லவ் ஸ்டோரி' படத்தின் டப்பிங் பணியைக் பேசிக் கொடுத்துள்ளார் சூப்பர் குட் சுப்பிரமணி.
வல்லமை – விழிப்புணர்வு ஊட்டுகிற படமா?
நகைச்சுவை நடிகராக அறியப்படுகிற பிரேம்ஜியை வைத்து ‘வல்லமை’ கதையைத் திரையில் சொல்ல வேண்டும் என்கிற ஐடியா மிகச்சிறப்பானது.
காப்புரிமை, கலைஞர்களைக் காக்கும் உரிமை!
எல்விஸ் ப்ரெஸ்லி, மைக்கேல் ஜாக்சன் ஆகியோரின் மறைவுக்குப் பிறகும் அவர்களது குடும்பத்தினருக்கு பலகோடி ரூபாய் ராயல்டி தொகை கிடைப்பது இத்தகைய காப்புரிமைச் சட்டங்களால் தான்.
ஷங்கருடனான பிரச்சினை: மனம் திறந்த வடிவேலு!
வடிவேலு கடந்த ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவில் நடிக்க தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. தற்போது அதைக் குறித்து வடிவேலு மனம் திறந்து பேசி உள்ளார்.
காதல் மனைவிக்கு கார் பரிசளித்த எஸ்.ஏ.சி!
இயக்குநர் எஸ் .ஏ .சந்திரசேகர் தனது காதல் மனைவி ஷோபா சந்திரசேகருக்கு ஒரு பிஎம் டபிள்யூ கார் திருமண நாள் பரிசாக அன்பளிப்பாக வழங்கி இருக்கிறார்.
ரசிகர்களைக் கவர்ந்த விமல் படங்கள்!
ரமேஷ் என்ற இயற்பெயருடைய விமல், பிரதான பாத்திரங்களில் நடிக்க வேண்டுமென்ற ஆசையோடு ‘கூத்துப்பட்டறை’யில் நடிப்பு பயிற்சி பெற்றவர்.
‘கேங்கர்ஸ்’: என்னாச்சு ‘சுந்தர்.சி – வடிவேலு’ காம்போ!?
'கேங்கர்ஸ்' கதையைப் புரிந்துகொள்வதில் எந்தக் குழப்பமும் நேர்ந்துவிடக் கூடாது என்று கவனத்துடன் படத்தைத் தொகுத்திருக்கிறார் பிரவீன் ஆண்டனி.
வலியை மறைத்துதான் மகிழ்ச்சியைக் கொடுக்க முடியும்!
'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.