Browsing Category
சினிமா இன்று
அட்லி படம் இந்திய சினிமாவுக்கு புதிய விஷுவல் ட்ரீட்!
இயக்குநர் அட்லி – நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணி இணையும் புதிய படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகிறது.
அதிரடி ‘ராப்’ பாடலுக்கு விஜய் ‘டான்ஸ்’!
‘ஜன நாயகன்’ திரைப்படத்தில் தளபதி விஜய்க்காக ஒரு அட்டகாசமான ராப் பாடலைப் பாடியுள்ளேன். அனிருத் இசையமைத்துள்ளார் என்கிறார் ஹனுமன்கின்த்.
காதலால் உயிர் பெறும் மனித வாழ்வு!
16 எபிசோட்களைக் கொண்ட இந்தக் காதல் தொடர், எல்லாக் காட்சிகளிலும் நிறைந்திருக்கும் காதல், பார்ப்பவர்களை நெகிழச் செய்கிறது.
கடன்களை அடைக்கவே நடிக்க வந்தேன்!
அண்மையில் பத்ம பூஷன் விருதைப் பெற்ற நடிகர் அஜித், ஆங்கில இதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், மனம் திறந்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.
ரஜினி படத்தில் பாலகிருஷ்ணா!
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா ரஜினியின் ‘ஜெயிலர்-2’ படத்தில், போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து வருகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ராசு மதுரவனை அடையாளம் காட்டிய ‘பூமகள் ஊர்வலம்’
'பூமகள் ஊர்வலம்' படப் பாடல்கள் அனைத்தும் மியூசிக் சேனல்களில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகி, இப்படத்திற்கென்று தனிப்பட்ட ரசிகர்களை உண்டாக்கின.
ரசனையையும் வாழ்வின் ரணங்களையும் சொல்லும் படம்!
சசிகுமார் நடிப்பில் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில், வரும் மே 1-ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. இப்படத்தின் ப்ரீ ரிலிஸ் ஈவண்ட் நேற்று நடைபெற்றது.
கிரவுண்ட் ஜீரோ – உண்மைக்கு நெருக்கமான புனைவு?!
தேஜாஸ் பிரபா விஜய் தியோஸ்கர் இயக்கத்தில் இம்ரான் ஹாஷ்மி, சாய் தமங்கர் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் 'கிரவுண்ட் ஜீரோ'.
அஜித்தைத் தேடி வந்த உயரிய ‘அங்கீகாரம்’!
நடிகர் அஜித், கிரிக்கெட் வீரர் அஷ்வின் உள்ளிட்ட 71 பேருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
திரையிடலுக்கு முன்பே சர்வதேச விருதுகளை வென்ற ‘வேம்பு’!
ஜஸ்டின் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வேம்பு’ திரைப்படம் அகமதாபாத் சர்வதேசத் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை வென்று உள்ளது.