Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினிமா இன்று

யார் இந்த ‘ஜிங்குச்சா’ சான்யா மல்ஹோத்ரா?!

யூடியூப் ட்ரெண்டிங்கில் நம்பர் 1 ஆக இருக்கும் இந்த ‘ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்கு சா’ பாடல் இதுவரை சுமார் 2 கோடியே 35 லட்சம் பார்வையாளர்களை வசீகரித்திருக்கிறது.

தமிழ்த் திரையில் சில ’அவுட் ஆஃப் போகஸ்’ நட்சத்திரங்கள்!

‘சச்சின்’ கடந்த வாரம் ‘ரீரிலீஸ்’ ஆனபோது, அதில் விஜய், ஜெனிலியா உடன் தோழியாக நடித்த ரஷ்மி முரளி சமூக வலைதளங்களில் ‘வைரல்’ ஆகிவிட்டார்.

குடும்ப உறவுகளின் மேன்மையைப் பேசும் ‘நிழற்குடை’!

பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளைப் படமாக்குவது கஷ்டம் என்பார்கள். ஆனால் இப்படத்தில் குழந்தைகள் இயல்பாகவே நடித்துள்ளார்கள் என்று நிழற்குடை இயக்குநர் பேசியுள்ளார்.

மாமல்லபுர வெண்ணை உருண்டைப் பாறையை அசைக்க ஆசை!

பிரமாண்ட படங்களைப் பார்த்து  ரசித்த தமிழ் ரசிகர்களுக்குப் பிரமாண்ட  நடிகரை காண்பிக்க இருக்கும் படம் - ‘சுமோ’. வரும் 25-ம் தேதி வெளியாகிறது.

கேசரி சேஃப்டர்2 – அக்‌ஷய்க்கு ஒரு வெற்றிப்படம்!

‘வெகுநாட்கள் கழித்து அக்‌ஷய்க்கு ஒரு வெற்றிப்படம்’ என்று சொல்லும் அளவுக்கு உள்ளது 'கேசரி சேஃப்டர் - 2' படம். அதற்கு மாதவன் உறுதுணையாக இருந்திருக்கிறார்.

அல்போன்ஸ் புத்திரன் கைவண்ணத்தில் ரெட்ரோ ட்ரெய்லர்!

‘தனது தந்தையின் வழி வந்த ரவுடித்தனத்தைக் காதலுக்காகத் துறக்கத் தயாராக இருக்கிற ஒரு இளைஞனின் கதையே இது’ என்று நமக்குச் சொல்கிறது ‘ரெட்ரோ’ ட்ரெய்லர்.

புதிய படத்தில் ஜோதிகா: வைரலான புகைப்படங்கள்!

அசாம் மாநிலத்தில் உள்ள காமாக்யா கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்களை நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

’தம்பிக்கு எந்த ஊரு’ ரிப்பீட்டு..!

ரஜினிகாந்தை எப்படி ரசிக்க வேண்டும் என்பதை ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் ஒரு சேர கற்றுத்தந்த படம் ‘தம்பிக்கு எந்த ஊரு’ என்றால் மிகையல்ல.

நடிகர் கார்த்தியிடம் உள்ள ஸ்பெஷல்!

"'சர்தார் 2' ஒரு ரிமார்க்கபிள் படம், மித்ரன் சார் வந்து கதை சொன்ன போதே, மிக மகிழ்ச்சியாக இருந்தது. என் கேரக்டர் மிக வித்தியாசமாக இருந்தது" என்று எஸ்.ஜே. சூர்யா பேசியுள்ளார்.

‘கேங்கர்ஸ்’ படத்தின் துவக்கப்புள்ளி வடிவேலுதான்!

வரும் ஏப்ரல் 24-ம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில், 'கேங்கர்ஸ்' படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.