Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினிமா இன்று

‘தக் லைஃப்’ வேற லெவல் படம்!

"நான் ஆங்கிலத்தில் பேசுவது அரசியல் இல்லை - இது தமிழனின் யதார்த்தம். மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடிப்பதற்கு மக்கள் தீர்ப்பே காரணம்" என்று கமல் தெரிவித்துள்ளார்.

எஸ்.ஜே.சூர்யாவுக்கு எவ்வளவு தீனி போட்டாலும் தீராது!

'சர்தார் 2' ஃபர்ஸ்ட் லுக் டீசர் இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியிடப்பட்டது.

மூன்று கன்னட ஸ்டார்கள் இணைந்துள்ள படம் – ‘45’!

கன்னட திரையுலகின் மூன்று முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து மிரட்ட, மிகப்பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட ஆக்சன் படமாக '45' படம் உருவாகியுள்ளது.

நஷ்ட ஈடு கேட்கும் இளையராஜா: தயாரிப்பாளர் விளக்கம்!

'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜாவின் மூன்று பாடல்களைப் பயன்படுத்துவதற்கான அனைத்து நடைமுறைகளையும் நாங்கள் பின்பற்றியுள்ளோம் என்று தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அறுபதில் அடியெடுத்து வைக்கும் ‘சீயான்’!

திரையுலகில் வாய்ப்புத் தேடித் துவண்டு போகிறவர்களுக்கு, மேற்சொன்ன வார்த்தைகளோடு மேற்கோள் காட்ட ஒரு நட்சத்திரம் இருக்கிறார். அவர் பெயர் விக்ரம்.

வடசென்னையின் வாழ்வியலைச் சொல்லும் ‘HK15’!

வடசென்னை வாழ் இளைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி ஹைப்பர் கான்செப்டில், வித்தியாசமான ஆக்சன் திரில்லராக 'HK15' படம் உருவாகியுள்ளது.

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஹிட் : தி தேர்ட் கேஸ்’!

நானி - இயக்குநர் சைலேஷ் கொலானு - வால் போஸ்டர் சினிமா - யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் - கூட்டணியில் உருவான ஹிட் : தி தேர்ட் கேஸ்' படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது.

இசையமைப்பாளராக் கொண்டாடப்படும் சக்திஸ்ரீ கோபாலன்!

பாடகி சக்திஸ்ரீ கோபாலன் நெட்ஃபிளிக்ஸின் 'டெஸ்ட்' படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். விமர்சன ரீதியாகவும் பாராட்டையும் பெற்றார்.

‘பொருநை’ ஆவணப்படத்தை வெளியிடும் ஹிப் ஆப் ஆதி!

‘பொருநை’ ஆவணப்படத்தை இந்தியாவில் தொல்லியல் ஆராய்ச்சி நிகழ்வு ஒன்றை முழுவதுமாக ஆவணப்படுத்துவது இதுவே முதன்முறை என்று ஹிப் ஆப் ஆதி தெரிவித்துள்ளார்.

எல்லோர் மனங்களையும் ஊடுருவிச் செல்லும் ‘X Ray கண்கள்’!

இயக்குநர் எம்.ஏ. பாலா தயாரித்து, இயக்கும் புதிய படமான யாஷிகா ஆனந்த்தின் ‘X Ray கண்கள்’ பூஜையுடன் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.