Browsing Category
சினிமா இன்று
மதிப்புமிக்க மலையாள விருதை வென்ற சம்பத் ராம்!
மலையாளத் திரையுகினருக்கு வழங்கப்படும் சிறந்த விருதான ‘மலையாளம் புரஷ்காரம் 1200’ விருதை நடிகர் சம்பத் ராம் வென்றுள்ளார்.
இளைய தலைமுறை விரும்பும் படமாக இருக்கும்!
'வேம்பு' திரைப்படம் சமூக கருத்து கொண்ட படமாக மட்டுமல்லாமல் சென்டிமென்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு படமாகவும் இருக்கும் என்று 'வேம்பு' இயக்குநர் தெரிவித்துள்ளார்.
‘மைனர்’ – காதலைத் தேடும் இளைஞனின் பயணம்!
இன்றைய இளைய தலைமுறை காதல் எப்படி இருக்கிறது என்பது தான் 'மைனர்' படத்தின் மையம். இப்படத்தில் இலங்கை ராப் பாடகர் வாகீசன் நாயகனாக நடிக்கிறார்.
ஓடிடியிலும் சாதனை படைக்குமா ‘குட் பேட் அக்லி’?
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய, அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ஓடிடி தளமான நெட்ஃபிக்ஸில் வரும் மே 8-ம் தேதி அன்று வெளியாக உள்ளது.
இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் ‘ஜனநாயகன்’!
விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்', கொடைக்கானலில் எடுத்த காட்சிகளுடன் படத்தின் 95 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
என்னைக் கவர்ந்த மிகச்சிறந்த படம்!
"அக்கம் பக்கத்திலே இருப்பவரோடு மனிதாபிமான உறவோடும் பேரன்போடும் வாழும் வாழ்க்கையைப் போதிக்கிறது 'டூரிஸ்ட் ஃபேமிலி'படம்" என்று அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
தமிழுக்கு வரும் மோகன்லால் படம்!
‘துடரும்’ மலையாளத் திரைப்படம் தமிழில் வெளியாகப் போவதாக அறிவித்திருக்கிறது அதன் தயாரிப்பு நிறுவனமான ரெஜபுத்ரா விஷுவல் மீடியா.
சிம்புவுக்காக மனம் மாறிய சந்தானம்!
தற்போது ஹீரோவாக நடித்து வரும் சந்தானம், சிம்புவுக்காக 49வது படத்தில் சந்தானம் மீண்டும் காமெடி வேடத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.
விஜய்யின் அமைதிக்குப் பின்னிருக்கும் ஜென் தத்துவம்!
தன்னுடைய அமைதிக்குப் பின்னால் இருக்கும் காரணத்தைப் பற்றி அண்மையில், விகடன் இதழுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்டிருக்கிறார் விஜய்.
ரீ ரிலீஸ் காணும் சிரஞ்சீவி – ஸ்ரீதேவி படம்!
மே 9-ம் தேதி அன்று மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் வெற்றிப்படங்களில் ஒன்றான ‘ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி’ திரைப்படம் ரீரிலீஸ் ஆகவிருக்கிறது.