Browsing Category
சினிமா இன்று
ஜி.வி.யுடன் ஜோடி சேர்ந்த கயாடு லோஹர்!
கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி வெளிவந்த 'டிராகன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகை கயாடு லோஹர்.
சூர்யா – 45: தலைப்பை வெளியிட்ட படக்குழு!
தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திர நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. தற்போது சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார்.
ஏஸ் படத்திற்காகப் பெண் வேடத்தில் யோகி பாபு!
விஜய் சேதுபதி நடிக்கும் 'ஏஸ்' படத்தில் முக்கியக் கதாபாத்திரமான பெண் வேடத்தில் யோகி பாபு நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
‘ரெட்ரோ’ லாபத்தில் கல்வி உதவித் தொகை!
சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் 'ரெட்ரோ'. இப்படத்தின் லாபத்தில் 10 கோடி ரூபாயை, அகரம் அறக்கட்டளைக்கு சூர்யா வழங்கியுள்ளார்.
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாண்புமிகு பறை!
'மாண்புமிகு பறை' திரைப்படம் கேன்ஸ் 2025 திரைப்பட விழாவில் அதிகாரபூர்வப் போட்டியில் பங்கேற்று ஜூரி மெம்பர்ஸால் இந்தப் படம் பார்க்கப்பெற்றது.
நடிப்புக்குத் தீனி போடும் கதைகளுக்கு முக்கியத்துவம்!
பிரியா வாரியர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அவரது சினிமா வளர்ச்சி, ஆக்டிங் ஸ்டைல் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் பற்றிப் பகிர்ந்துள்ளார்.
‘காந்தா’ பட நடிகையின் கவித்துவமான பார்வை!
'காந்தா' படக்குழு, அழகு மற்றும் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் திறமையான நடிகை பாக்கியஸ்ரீ போர்சேவின் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
எதிர்பார்ப்பு இல்லாமல் உதவி செய்யுங்கள்!
எதிர்பார்ப்பை மனதில் வைத்துக் கொண்டு யாருக்கும் உதவ வேண்டாம் என்று 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' பட விழாவில் நடிகர் சிம்பு பேசியுள்ளார்.
‘மாமன்’ படத்தில் என்னை நெகிழ வைத்த வசனம்!
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடித்திருக்கும் 'மாமன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ‘யமன்’ போஸ்டர்!
ஜகதீஷ் ஆமாஞ்சி நடிப்பில் உருவாகி வரும் 'யமன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.