Browsing Category
சினிமா இன்று
பத்து பிரபலங்கள் வெளியிட்ட ஃபர்ஸ்ட்லுக்!
சீமான் நேர்மையான காவல்துறை அதிகாரியாகவும் ஆர்.கே.சுரேஷ் இதுவரை ஏற்காத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.
வியக்க வைக்கும் பிரதீப் ரங்கநாதன் ‘கிராஃப்’!
‘பில்லா’ படத்தில் அஜித் சொல்வது போல, தனது கேரியரின் ஒவ்வொரு அசைவையும் திட்டமிட்டுத் துல்லியமாகச் செதுக்கி வருகிறார் பிரதீப் ரங்கநாதன்.
ரசிகர்களை மெய்மறக்கச் செய்யும் நகைச்சுவை!
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா மற்றும் ஆஸ்கார் நாயகன் AR ரஹ்மான் 25 வருடங்கள் கழித்து ‘மூன்வாக்’ படத்தின் மூலம் ஒன்றிணைந்துள்ளனர்.
இளைஞர்களைக் கவரும் ‘டியூட்’ முதல் பார்வை!
மாடர்ன் ட்விஸ்ட்டோடு கதை இருக்கும் என்பதை 'Dude' பட போஸ்டர் தெளிவாகக் காட்டுகிறது. இந்த வருடம் 2025 தீபாவளி அன்று இப்படம் வெளியாகிறது.
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ‘ஏஸ்’ முன்னோட்டம்!
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி அதிரடி ஆக்சன் நாயகனாக நடித்திருக்கும் 'ஏஸ்' (ACE) எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
முழுக்க அனிமேஷனில் உருவாகும் ‘கஜானா’!
இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டிருக்கும் போர் பதற்றம் காரணமாக ‘கஜானா’ படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது படக்குழு.
படங்கள் வெற்றியடைய பாடல்களும் முக்கியக் காரணம்!
80-களில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்துவந்த முன்னணி நடிகர்களுக்கு மத்தியில் போட்டியாக வெள்ளிவிழாத் படங்களைத் தந்த மைக் மோகனின் சமீபத்திய பேட்டியின் சுருக்கம்.
வெளியானது ‘ஜென்ம நட்சத்திரம்’ ஃபர்ஸ்ட் லுக்!
அமோஹம் ஸ்டூடியோஸ் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் தயாரிப்பில் கே.சுபாஷினி தயாரித்து பெருமையுடன் வழங்கும் ஜென்ம நட்சத்திரம் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.
விக்ரம் மார்க்கெட்டைத் ‘தூள்’ ஆக்கிய தரணியின் ‘தூள்’!
கடந்த 2003-ம் ஆண்டு பொங்கல் அன்று வெளிவந்த திரைப்படங்கள் எதையுமே பார்க்க தோன்றாத அளவிற்கு தமிழகம் முழுவதும் அடித்தது 'தூள்' அலை.
திரௌபதி அம்மன் பாடலுக்கு இசையமைத்த ஜிப்ரான்!
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் ஜிப்ரான் வைபோதா. இவர், தற்போது திரௌபதி அம்மனுக்காக புதிய பாடல் ஒன்றுக்கு இசையமைத்துள்ளார்.