Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினிமா இன்று

பவன் கல்யாண் படத்தில் ஜப்பான் நடிகர்!

'ஹரி ஹர வீர மல்லு' படத்தில் ஜப்பான் நடிகர் கசுகி கிடமுரா இணைந்துள்ளார். இவர், கில் பில், கோட்சில்லா :ஃபைனல் போன்ற படங்களில் நடித்தவர்.

கவனம் ஈர்த்த மெட்ராஸ் மேட்னி ஃபர்ஸ்ட் லுக்!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் சத்யராஜ் மற்றும் காளி வெங்கட் கூட்டணியில் உருவான 'மெட்ராஸ் மேட்னி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

திருப்தி தரும் கதைகள் தீர்மானிக்கும் திரை வெற்றிகள்!

எப்படிப்பட்ட வகைமைப் படமானாலும் சரி, திரையில் விரிகிற கதை புதியதொரு அனுபவத்தைத் தந்தாக வேண்டும் என்றே ரசிகர்கள் விரும்புகின்றனர்.

பான் இந்தியா நட்சத்திரமான ரெஜினா!

சமீபத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘விடாமுயற்சி’ படத்தில் யாரும் எதிர்பாராத தோற்றத்தில் நடித்து அசர வைத்துள்ளார் ரெஜினா கசாண்ட்ரா.

டிடி நெக்ஸ்ட் – சராசரி ஹாரர் படம் கிடையாது!

காமெடி ஹாரர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' படம் வரும் 16ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

‘பிரின்ஸ் அண்ட் தி பேமிலி’ – ’விளாக்கர்’களுக்கு வச்ச ஆப்பு!

‘மாயாண்டி குடும்பத்தார்’ படத்தில் வருவது போன்று எதிரும்புதிருமான திசையில் நடை பயில்கிற சில மனிதர்களைக் கொண்டது பிரின்ஸின் (திலீப்) குடும்பம்.