Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினிமா இன்று

63 மில்லியன் பார்வைகளைக் கடந்த லியோ டிரெய்லர்!

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித் குமார் தயாரிப்பில் நடிகர் விஜய்யின் 67-வது படமான 'லியோ' திரைப்படம் உருவாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான இந்த லியோ படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். 14 ஆண்டுகள் கழித்து…

சென்சாரில் 60 இடங்களில் வெட்டு வாங்கிய படம்!

லேடீஸ் ஹாஸ்டலுக்குள் நுழைந்த சில வாலிபர்கள் ஒரு க்ரைமுக்குள் சிக்கிக் கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் வெளிவந்தார்களா? என்பதே இந்தப் படம்.

‘ஹாய் நான்னா’ படப் பாடலை வெளியிட்ட எஸ்.கே.!

தனி ஒருவனாக மகளை அன்புடன் வளர்க்கும் தந்தை மற்றும் அந்த குழந்தைக்கு இடையேயான பந்தத்தை இந்த பாடல் மிகவும் அழகாக வெளிப்படுத்துகிறது.

மீண்டும் மிரட்ட வருகிறான் ‘ராட்சசன்’!

ராட்சசன் வெளியாகி ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், ராட்சசன்-2 தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்!

ஆக்‌ஷன், த்ரில்லர் படமாக உருவாகி வரும் சைந்தவ்!

விக்டரி வெங்கடேஷின்  75-வது படமாக உருவாகி வரும் சைந்தவ் படத்தில் அவரது கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

தங்கலான் படத்திற்காக 5 மணி நேரம் மேக்கப் போட்டேன்!

இதுவரை நான் நடித்ததில் எனக்குச் சவாலான கேரக்டர் தங்கலானில் கிடைத்துள்ளது என்று கூறியிருக்கிறார் அதில் நாயகியாக நடித்துள்ள மாளவிகா மோகனன்.

பொன்னீலனுக்குப் படைப்புச் சங்கமம் விருது!

இலக்கியத்தோடு மட்டும் அல்லாமல் சமூகத்தில் சிறந்து விளங்கும் நபர்களை தேர்ந்தெடுத்து படைப்பு சிறப்பு விருதுகள் வழங்குவது படைப்பின் வாடிக்கை.

கோகுல் இயக்கத்தில் நடிக்கும் விஷ்ணு விஷால்!

கோகுல் - விஷ்ணு விஷால் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாக உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.