Browsing Category
சினிமா இன்று
நல்ல கதாப்பாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன்!
சினிமா, வெப் தொடர் வாய்ப்புகள் வந்தால் அதன் ஸ்கிரிப்ட்டை மட்டும்தான் படிப்பேன். எந்த மொழி என்று பார்க்க மாட்டேன்.
ஐமேக்ஸ் திரையிலும் வெளியாகிறது லியோ!
மாஸ்டர் படத்துக்கு பிறகாக விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத் கூட்டணி 2-வது முறையாக இணைந்துள்ளது. இந்த படம் IMAX என்ற பெரிய திரையில் வெளியாகிறது.
நாளை ஓடிடியில் வெளியாகிறது மார்க் ஆண்டனி!
மார்க் ஆண்டனி படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை வாரிக் குவித்த நிலையில், இத்திரைப்படம் நாளை ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.
‘லியோ’ சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி!
லியோ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 19 முதல் 24-ம் தேதி வரை திரையிடலாம் என தெரிவித்துள்ளது.
ரூ.3000 கோடிக்கு ஆசைப்படும் அட்லீ!
ஷாருக்கானும், விஜய்யும் கால்ஷீட் கொடுத்தால் ரூ. 3000 கோடி வசூல் செய்யும் படத்தை என்னால் கொடுக்க முடியும் என்கிறார் இயக்குநர் அட்லீ.
முதல் படத்திலேயே நிராகரிக்கப்பட்ட நிவின் பாலி!
2013ல் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான 'நேரம்' படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நிவின் பாலி.
ரஜினி சமூக விரோதிகளை ஆதரிக்கிறார்!
சமூக விரோதி காலில் ரஜினிகாந்த் விழும்போது அதை நாங்கள் கேள்வி கேட்போம். சமூக விரோதியை அவர் ஆதரிப்பதாகவே எடுத்துக் கொள்வோம்.
மனோரமா ‘ஆச்சி’ ஆனது எப்போது?
‘காட்டுப்பட்டிச் சத்திரம்’ என்ற ரேடியோ நாடகத்தில் செட்டிநாட்டு மொழியைப் பேசி நடித்திருந்தேன். அந்தத் தொடர் என்னை பிரபலப்படுத்திவிட்டது.
ரஜினி தரிசனம்: ரசிகர்கள் உற்சாகம்!
தலைவர் - 170 படத்திற்காக, ஆரஞ்சு நிற சட்டையுடன் தலையில் தொப்பி அணிந்திருந்த ரஜினியின் புதிய தோற்றம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
என் உயர்வுக்குக் காரணமாக இருந்த சத்யா ஸ்டூடியோ!
எனது ஆரம்பக் காலங்களில் எம்.ஜி.ஆர் நடித்த பல படங்கள், சத்யா ஸ்டூடியோவில் வளர்ந்த சத்யா மூவீஸ் பல படங்களை நான் விநியோகம் செய்துள்ளேன்.