Browsing Category
சினிமா இன்று
ஏ.ஆர்.ரஹ்மானைத் துரத்தும் பணப் பிரச்சனைகள்!
இசை நிகழ்ச்சிக்காக ரஹ்மானுக்கு ரூ.29.50 லட்சம் முன்பணம் வழங்கினோம். ஆனால் மாநாடு நடத்த சரியான இடமும், அரசு அனுமதியும் கிடைக்கவில்லை. இசை நிகழ்ச்சியும் நடக்கவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
மீண்டும் தயாரிப்பில் இறங்கிய ரஜினி மகள்!
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமா பக்கம் தலை காட்டியுள்ள சவுந்தர்யா அமேசான் பிரைம் ஓடிடி தளத்துடன் இணைந்து 'கேங்க்ஸ்' என்ற புதிய வெப் தொடரைத் தயாரிக்கிறார்.
மந்த்ராலயம் சென்ற ராகவா லாரன்ஸ்!
இன்று வெளியாகியுள்ள ‘சந்திரமுகி 2’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக மந்த்ராலயத்தில் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளை நேரில் தரிசித்திருக்கிறார்.
லியோ ஆடியோ விழாவுக்கு அனுமதியில்லை!
தமிழ் சினிமாவில் இன்றைய தினம், ஷங்கர், மணிரத்னத்தை விட சந்தை மதிப்பு மிக்க இயக்குநராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ்.
சந்தானத்தின் கிக் படம் ஓடிடியில் வெளியீடு!
நடிகர் சந்தானம் நாயகனாக நடித்த அவருடைய 15-வது படமான ‘கிக்’ படத்தை லவ்குரு, கானா பஜானா, விசில், ஆரஞ்ச் போன்ற கன்னடப் படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ் இயக்கி உள்ளார்.
வெளியானது ‘இறைவன்’ படத்தின் துணுக்குக் காட்சி!
'வாமனன்', ‘என்னென்றும் புன்னகை’, ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இயக்கத்தில் உருவான இறைவன் படத்தில் நாயகனாக ஜெயம் ரவி நடித்துள்ளார்.
சித்தா படத்தின் டிரெய்லரை வெளியிட்ட சூர்யா!
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத் படங்களை இயக்கிய S.U. அருண் குமார் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'சித்தா'.
விக்ரம் படத்துக்கு விடியல் பிறந்தது!
பா.ரஞ்சித் டைரக்ஷனில் ‘தங்கலான்’ படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். கோலார் தங்கவயலை கதைக்களமாக கொண்டு இந்தப்படம் உருவாகிறது.
வெளியானது ‘வணங்கான்’ படத்தின் முதல் தோற்றம்!
சேறு சகதியுடன் தோன்றும் நடிகர் அருண் விஜய் வலது கையில் பெரியார் சிலையையும் இடது கையில் விநாயகர் சிலையும் வைத்துள்ளபடி போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
தீபாவளி ரேஸில் இருந்து விலகிய ‘அயலான்’!
இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ஆர். ரவி குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில், மிக பிரமாண்டமாக கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கிய திரைப்படம் 'அயலான்'.