Browsing Category
சினிமா இன்று
அப்பா – மகள் கதையில் விஜய் ஆண்டனி!
'இரவுக்கு ஆயிரம் கண்கள்', 'கண்ணை நம்பாதே', 'பிளாக்மெயில்' படங்களை இயக்கிய மு.மாறன், அடுத்து இயக்கும் படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கிறார்.
கேன்ஸ் திரைவிழாவில் மிரட்டிய ‘தாழ் திறவா’!
பரணி சேகரன் இயக்கத்தில், Barman Pictures தயாரிப்பில், ஆதவ் கண்ணதாசன் மற்றும் வாணி போஜன் நடித்துள்ள இப்படம், மாறுபட்ட களத்தில் உருவாகும் ஹாரர் திரில்லராக அமைந்துள்ளது.
கண்ணதாசன் பேரனுக்கு ஜோடியாகும் வாணி போஜன்!
பரணி சேகரன் இயக்கத்தில், பர்மான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தாழ் திறவா’ படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார்.
திகில், மர்மம் கலந்த படைப்பாக உருவாகி…
கதாநாயகியாக அறிமுகமாகும் கொட்டாச்சியின் மகள்!
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல வெற்றிப் படங்களில் நடித்தவர் மானசி. நடிகர் கொட்டாசியின் மகளான இவர் ‘பூ காய் கனி’ படத்தில் கதைநாயகியாக அடுத்த அடி எடுத்து வைக்கிறார்.
ஒரு மகத்தான பயணத்தின் தொடக்கம்!
‘சேயோன்’ - சிவகார்த்திகேயன், சக்திவாய்ந்த ஒரு புதிய கதாபாத்திரத்தில் நடிப்பதோடு, அவருடன் பாக்யஸ்ரீ போர்ஸ் இணைந்து நடிக்கும், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் இன்று (18 மே 2026) தொடங்கியுள்ளது.
சினிமாத் துறையில் உள்ள பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும்!
ராஜா பத்மநாபன் இயக்கத்தில், பலராம் ஜெ.பாலாஜி நடிப்பில், ஜி.வி.பிரகாஷ்குமார், ஐக்கி பெர்ரி குரல்களில் 'சைலண்ட் இன்ஃபுளூயன்சர்' இசை ஆல்பம் உருவாகியுள்ளது. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
ஒளிப்பதிவாளர் இளையராஜா, "தயாரிப்பாளர்…
எஸ்.கே. தயாரிப்பில் முதல் ஆன்மீக ஆல்பம் சாங்!
முருகப் பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சிவகார்த்திகேயன் எழுதிய இந்த ஆன்மீக பாடலை நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்து பாடியுள்ளார்.
நடிப்பில் தனி கவனம் குவிக்கும் துரை சுதாகர்!
‘தப்பாட்டம்’ படத்தில் தாடியும் சோகமுமாக தோன்றிய பப்ளிக் ஸ்டார், மேலும் இப்படத்திற்க்காக x தளம் உரிமையாளர் எலன் மஸ்க்கிடம் பாராட்டையும் பெற்றவர் ஆவார்.
எதை உணர்த்துகிறது ‘கருப்பு’ பட ட்ரெய்லர்?
இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்துள்ள படம் ‘கருப்பு’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் இப்போது வெளியாகி உள்ளது.
சினிமாவில் நீடிக்கும் பாலினப் பாகுபாடு!
திரைத்துறையில் ஆணாதிக்க மனப்பான்மை இன்னும் ஆழமாக இருப்பதாக நடிகை கீர்த்தி சனோன் புகார் தெரிவித்துள்ளார்.