Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினிமா இன்று

ஹைப்பரை அதிகமாக்கும் ‘ஹைக்கூ’ படம்!

‘ஹைக்கூ’ திரைப்படத்தை யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ளார். கூடுதல் திரைக்கதையை ‘ஜோ’ திரைப்பட இயக்குநர் ஹரிஹரன் ராம் எழுதியுள்ளார்.

நயன்தாராவின் சொத்து மதிப்பு ரூ. 200 கோடி!

2003 ஆம் ஆண்டு மலையாளப் படம் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார், நயன்தாரா. 2005 ஆம் ஆண்டு, தமிழில் ‘ஐயா’ படத்தில் சரத்குமார் ஜோடியாக நடித்துக் கோடம்பாக்கத்தில் கால் பதித்தார்.

‘பாக்கெட் நாவல்’ படப்பிடிப்பு துவங்கியது!

தமிழ் சினிமாவின் தனித்துவமான கதை சொல்லல் பாணிக்காக கொண்டாடப்படும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படம் ‘பாக்கெட் நாவல்’.

‘நம்பிக்கை’யால் இயங்கிக் கொண்டிருக்கும் மனித குலம்!

மலேசியாவில் கடந்த 27 ஆண்டுகளாகத் தனி முத்திரை பதித்து வரும் ‘நம்பிக்கை’ ஊடகம், இந்தியாவில் தனது புதிய கிளையைச் சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது.

ஜனநாயகனுக்கு பதிலாக வருகிறது ‘தெறி’!

விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டதால், படம் வெளியாகவில்லை. எனவே தெறி படம் வெளியாகவுள்ளது.

உழைப்பவர்களுக்கு மதிப்பு: அஜித்தைப் பின்பற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

‘லேடி சூப்பர் ஸ்டார்’ என நயன்தாராவை வர்ணிக்கும் நெட்டிசன்கள், இனி ‘லேடி அல்டிமேட் ஸ்டார்’ என ஐஸ்வர்யா ராஜேஷை வர்ணிக்கக்கூடும்.

ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகிறது ‘பள்ளிச்சட்டம்பி’!

‘பள்ளிச்சட்டம்பி’யில் டொவினோ தாமஸ் இதுவரை திரையில் தோன்றாத வகையில் புதிய தோற்றத்தில் காணப்படுகிறார். தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் ‘ராஜா’க்களின் ராஜ்ஜியம்!

மன்னராட்சி மறைந்தாலும் தமிழ் திரைப்பட தலைப்புகளில் மன்னர், ராஜா பெயர்களுக்கு தனி மவுசு உண்டு. சில குறிப்பிட்ட படங்களையும், இங்கே பார்க்கலாம்.