Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினிமா இன்று

ரஜினியின் மகனாக நடிக்கும் பசில் ஜோசப்?

‘ஜெயிலர் 2' படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் அவருடைய 173-வது திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என அறிவிக்கப்பட்டது.

தமிழில் அறிமுகமாகும் ‘கேஜிஎஃப்’ இசையமைப்பாளர்!

சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் 'பிளாஸ்ட்'

மண்டாடி – தலைமைத்துவத்தின் அடையாளம்!

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள ‘மண்டாடி’, தனித்துவமான விளையாட்டு பின்னணியில் அமைந்த, வலுவான கதை சொல்லலுடன் உருவாகியுள்ளது.

மஞ்சு வாரியர்: நம்பிக்கையின் புதிய முகவரி!

மஞ்சு வாரியரின் திறமைக்குச் சான்றாக 7 பிலிம்பேர் விருதுகள், கேரள மாநில விருதுகள் மற்றும் தேசிய விருது எனப் பல அங்கீகாரங்கள் அவரைத் தேடி வந்தன. திறமை இருந்தால் காலம் யாரையும் கைவிடாது என்பதற்கு இவரே சாட்சி.

எஸ்.வி.வெங்கட்ராமன்: சுயம்புவாக வளர்ந்த இசை மேதை!

இசையமைப்பாளர் எஸ்.வி.வெங்கட்ராமன் தன் பத்து வயதிலேயே பாடகனாகவும் பதினோராவது வயதில் நாடக நடிகனாகவும் ஆகிவிட்ட நிலையில், அப்போதே பாடல்களுக்கு இசையமைக்கும் ஞானம் இயற்கையாக இவருக்கு வந்துவிட்டது.

குடும்பக் கதையில் நடிக்கும் கவின்!

காதல், நகைச்சுவை என பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்துள்ள கவின், இந்த முறை முழுக்க குடும்பத்தை மையமாகக் கொண்ட கதையில் நடிக்க உள்ளார். இது அவர் நாயகனாக நடிக்கும் 11வது திரைப்படமாகும்

மக்களைக் குடிகாரர்களாக மாற்றியது போதும்!

யார் ஆட்சிக்கு வந்தாலும், டாஸ்மாக் கடைகளை உடனே மூட வேண்டும். குடிமக்களை குடிகார மக்களாக மாற்றியது போதும். தான் குடும்பத்துடன் கோடி கோடியாக சொத்துகளை குவிக்காமல், கடைக்கோடி மனிதன் வாழ்வை முன்னேற்ற வேண்டும்.

தென் கொரிய அதிபரைக் கவர்ந்த தமிழ்ப் படம்!

இந்தியாவுக்கு மூன்று நாள் அரசு முறைப் பயணமாக வந்துள்ள தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங்கை கவுரவிக்கும் வகையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்து அளிக்கப்பட்டது.

இனிய அனுபவத்திற்காக மே 8 வரை காத்திருங்கள்!

“மேயாத மான்”, “ஆடை” போன்ற வித்தியாசமான படங்களை இயக்கியதன் மூலம் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிய இயக்குநர் ரத்னகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.