Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினிமா இன்று

விஜயம் : நிவின் பாலியின் 50-ஆவது படம்!

'நேரம்', 'பிரேமம்' படங்களைத் தொடர்ந்து, நிவின் பாலி & அல்போன்ஸ் புத்திரன் கூட்டணியின் புதிய படத் தலைப்பு வெளியாகியுள்ளது. படத்தின் தலைப்பு - ‘விஜயம்’. இது  நிவின் பாலியின் 50-ஆவது படம்.

‘பேர் சொல்லும் பிள்ளை’யாக மாறிய கவின்!

'தண்டட்டி' படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் உருவாகும் 'பேர் சொல்லும் பிள்ளை' படத்தில் கவின் கதையின் நாயகனாக நடிக்க.. அவருக்கு ஜோடியாக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிக்கிறார்.

அரசியல் திரில்லராக உருவாகியுள்ள ‘கராத்தே பாபு’!

தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நாயகியாக அறிமுகமாகும் இப்படத்தில், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், சக்தி வாசு, நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மற்றவங்கள சந்தோஷப்படுத்துறது எவ்ளோ பெரிய பாக்கியம்!

சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே மற்றவங்களைச் சந்தோஷப்படுத்திப் பார்க்குறதுதான். அதைத்தான் செஞ்சுக்கிட்டிருக்கேன் என்கிறார் இயக்குநர் பாக்யராஜ்.

சினிமாவில் உண்மையைப் பேச முடிவதில்லை!

சமூக வலைதளங்கள் ஆதிக்கம் நிறைந்துள்ள இந்த காலத்தில் உண்மையை பேசவே பயமாக இருக்கிறது. எனக்கும் நிறைய சங்கடங்கள் இருந்துள்ளன. ஆனாலும் அவற்றையெல்லாம் கடந்து வந்துவிட்டேன்

கவனம் குவித்த ‘சூப்பர் சுப்பு’ டிரெய்லர்!

மாலிக் ராம் இயக்கியுள்ள இத்தொடரில் சந்தீப் கிஷன், மிதிலா பால்கர் மற்றும் முரளி சர்மா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் பெரிய எதிர்பார்ப்பாக மாறிய ‘ஓம்’!

தமிழ்த் திரையுலகின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக உருவாகி வரும் #D55 திரைப்படத்தின் தலைப்பு அறிவிப்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்திற்கு “ஓம்” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

வி.என்.ஜானகி – திறமையாக நடிக்கும் நல்ல நடிகை!

வி.என். ஜானகியின் குதிரை சவாரியோட தான் படம் ஆரம்பமாகிறது. உண்மையாகவே குதிரை சவாரி செய்கிறார் என்பது ஒரு விசேஷம். தெளிவாகப் பேசுவது இவரது.