Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி – சிறப்புச் செய்திகள்

சத்யராஜின் சிறந்த படங்களில் ஒன்று ‘ஏர்போர்ட்’!

தொண்ணூறுகளில் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிப்படங்களில் உண்மைச் சம்பவங்களைத் தழுவி எடுக்கப்படும் கதைகளுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. சில நேரங்களில் பத்திரிகைகளில் வெளிவரும் ‘ஹாட் நியூஸ்’களின்…

செல்லப் பிராணி இல்லாமல் வாழப் பிடிக்காத மனிதர்கள்!

'சைட் பெரோஸ்' படம் குறித்து பேசிய இயக்குநர் ரோட்ரிகோ, “சில நேரங்களில் விலங்குகள் மனிதர்களைப் போலவும், மனிதர்கள் விலங்குகளைப் போலவும் நடந்து கொள்கிறார்கள்” என்று கூறினார்.

ஒரு நடிகனுக்கு வேறு என்ன வெகுமானம் வேண்டும்?

"தேவர்மகன் படப்பிடிப்பு அவுட்டோரில் நடந்தது. பஞ்சாயத்தில் சிவாஜி சாரை நான் கடுமையாக திட்டும் காட்சி படமாக்க ஆயத்தமானார்கள்".

காமெடியில் கலக்கிய ‘ஆண்பாவம்’!

'ஆண் பாவம்' படம் டிசம்பர் 7, 1985 அன்று வெளியாகி பெரும் வெற்றிபெற்றது. குறிப்பாக சென்னை அண்ணா சாலை சாந்தி திரையரங்கில் 100 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடியது.

குழந்தை வளர்ப்பு குறித்துப் பாடம் எடுக்கும் படம்!

53ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த புதுமுகத் திரைப்பட பிரிவில் ‘தி ஐ லேண்ட் ஆப் லாஸ்ட் கேர்ள்ஸ்’ திரையிடப்பட்டது.

சாதாரண நடிகனாகவே இருக்கவே ஆசைப்படுகிறேன்!

“எதிராளியையும் மனிதனாக மதித்து, எதிரே ஒரு நாற்காலியில் உட்கார வைத்துப் பேசினால், பிரபல நடிகர் என்ற மதிப்பு போய்விடும் என்றால், நான் சாதாரண நடிகனாகவே இருக்கவே ஆசைப்படுகிறேன்” – வார இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பிரபல மலையாள நடிகர் சத்யன்…

எல்.ஆர்.ஈஸ்வரியாக மாறிய லூர்துமேரி ராஜேஸ்வரி!

இசைக்கலைஞர்கள் மதங்களைக் கடந்தவர்கள் என்பதற்கு எல்.ஆர்.ஈஸ்வரி மிகச்சிறந்த உதாரணம். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த இவர் பாடிய பக்தி பாடல்கள் ஏராளம்.

கணக்குக் கேட்டார், கட்சித் தொடங்கினார்!

ஆயிரம் விளக்குப் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக பொருளாளரான எம்.ஜி.ஆர். முதன்முதலாக கணக்குக் கேட்டார். பொருளாளரே அவர் தானே, அவரிடம் தானே கணக்கு இருக்கும் என்று எதிர் கேள்விகள்.

மக்கள் திலகத்துடன் முன்னாள் இலங்கைப் பிரதமர்!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இலங்கை வந்திருக்கிறார்கள். 'எங்க வீட்டுப் பிள்ளை' படம் இவர்களின் வருகையை முன்னிட்டு இலங்கையிலும், தமிழ்நாட்டில் திரையிடப்பட்ட அதே நாளில் வெளியிடப்படுகிறது.

விமர்சனம் என்ற பெயரில் அவதூறு பரப்பினால் புகார் அளிக்கலாம்!

அச்சு ஊடகங்களுக்கு மாற்றாக காட்சி ஊடகங்கள் வந்த பின் சினிமாத் தொழில் நசிந்து விட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. தொலைக்காட்சிகளைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்கள், யூடியூப் சேனல்கள் ஈசல்களாக முளைத்தன. இவை திரைப்படங்களுக்கு பெரும் தலைவலியாக…