Take a fresh look at your lifestyle.
Browsing Category

திரைவிமர்சனம்

‘ரெட்ட தல’ – எதிர்பார்ப்புகளை பொய்யாக்கியதா?

அஜித்தை வைத்து தல படத்தை எடுத்த முருகதாஸ், மீண்டும் அஜித்தை வைத்து இரட்டை வேடப் படம் எடுப்பதற்காக வைத்திருந்த டைட்டில்தான் ரெட்டத் தல. தன் சிஷ்யன் இயக்கும் இந்தப் படத்துக்காக அந்த டைட்டிலை வீட்டுக் கொடுத்தாராம் முருகதாஸ்.

‘சிறை’: படைப்பாகப் பார்த்தால் பால், கருத்தியலாக விஷம்!

மனசாட்சியின் முனகல்களுக்கு காது கொடுக்கும் கதிரவன் கதாபாத்திரத்துக்கு, சற்றே கூச்ச சுபாவமும் தயக்கமும் ஒரு சல்லாத் துணி போல மென்மையும் கொண்ட விக்ரம் பிரபுவின் நடிப்பு அற்புதமாக பொருந்துகிறது.

‘ஆர்.எம்.வி: தி கிங் மேக்கர்’ – அரசியல் வரலாற்று ஆவணம்!

ஆர்.எம்.வீரப்பனின் வாழ்வின் சில துளிகளை 'ஆர்.எம்.வி - தி கிங் மேக்கர்' என்ற பெயரில் படமாக அவரது மகன் தங்கராஜ் தயாரிக்க, பினு சுப்பிரமணியம் என்பவர் இயக்கி இருக்கிறார்.

‘பருத்தி’ – படத்தின் நோக்கம் நிறைவேறி இருக்கிறதா?

குடிக்கத் தண்ணி கேட்டால், சொம்பை தராமல் கையில் தண்ணீரை தூக்கி ஊற்றி, கை விரல்களைக் குவித்துக் குடிக்க சொல்வதைப் பார்க்கும்போது இதயம் கனக்கிறது.

கொம்பு சீவி – இன்னும் கூர் தீட்டி இருக்கலாம்!

பாண்டியும் ரொக்கப்புலியும் கஞ்சா கடத்துவதை விட்டுவிட்டு, விவசாயம் செய்ய முயல, விளைச்சல் இல்லை. ஊர் மக்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட, அவர்களுக்காக மீண்டும் கஞ்சா கடத்தலில் இறங்குகிறார்கள் ரொக்கப்புலியும் பாண்டியும்.

மகாசேனா – படமாக்கப்பட்ட விதம் மட்டும் அபாரம்!

விமல், சிருஷ்டி டாங்கே, யோகி பாபு, ஜான் விஜய், கபீர் துஹான் சிங், மஹிமா குப்தா, விஜய் சேயோன் நடிக்க, தினேஷ் கலைச்செல்வன் எழுதி இயக்கி இருக்கும் படம் ‘மகாசேனா’ . யாளி மலைக்கும் (இப்போதைய பெயர் குரங்கணி மலை), அதன் அடிவாரத்தில் வாழும்…

‘மாண்புமிகு பறை’ : மதிப்புமிக்க படைப்பா?!

அறிமுக இயக்குனர் S.விஜய் சுகுமார் இயக்கத்தில், திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் மற்றும் ஆரியன், காயத்ரி ரெமா, கஜராஜ், சேரன்ராஜ், ரமா நடிப்பில் வந்திருக்கும் படம் 'மாண்புமிகு பறை'. 'ஆதி பறை' என்ற பறை இசைக்குழு வைத்து…

’மிடில் க்ளாஸ்’ வாழ்வியலும் மார்க்ஸ் பேசும் தம்மமும்!

நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன், என் செண்பகம் தன் அன்புப் பார்வை அரும்பை என்மேல் செலுத்திய காலத்தில், அவர் எனக்கு வாசிக்கக் கொடுத்த முதற்புத்தகம் ஹெர்மன் ஹெஸ்ஸயின் ‘சித்தார்த்தா’ - சிறிய ஆங்கிலப் புத்தகம்தான்!

குணா, காதல் கொண்டேன் படங்களின் சாயலா ‘சாரா’?

எல்லாராலும் பரிகாசமாக பார்க்கப்படும் ஒருவன் ஒவ்வொரு காடசியின் ஊடாக மெல்ல மெல்ல நிமிர்ந்து உயரம் தொடுவது என்பது உண்மையிலேயே சிறப்பான உத்தி.