Browsing Category
திரைவிமர்சனம்
‘பேமிலி படம்’ – குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம்!
சில படங்களின் டைட்டிலே கதையைச் சொல்லிவிடும். அந்த வகையறாவில் அமைந்த திரைப்படம், புதுமுகம் செல்வ குமார் திருமாறன் இயக்கியுள்ள ‘பேமிலி படம்’. ’புஷ்பா 2வோட சேர்ந்து வர்றோம்’ என்று வெளியான ‘டீசர்’ சிறிதாகக் கவனம் ஈர்த்தது. அதன்பிறகு வெளியான…
காமெடியில் கலக்கிய ‘ஆண்பாவம்’!
'ஆண் பாவம்' படம் டிசம்பர் 7, 1985 அன்று வெளியாகி பெரும் வெற்றிபெற்றது. குறிப்பாக சென்னை அண்ணா சாலை சாந்தி திரையரங்கில் 100 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடியது.
புஷ்பா 2 – முதல் பாகம் போல இருக்கிறதா?!
ஒரு தெலுங்கு படமாக வெளியாகி, பின்னர் தமிழ், மலையாளம், இந்தி மொழிகளில் டப்பிங் படமாக வந்து பெரும் வசூலைக் குவித்த ‘புஷ்பா’வின் இரண்டாம் பாகமும் அப்படியொரு சாதனையைப் படைக்குமா?
சொர்க்கவாசல் – இது உண்மைக் கதையா?!
சொர்க்கம், நரகம் போன்ற சொல்லாடல்களில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, வாழ்வில் தொடர்ந்து தமக்கு உவப்பில்லாத அனுபவங்களை எதிர்கொள்கையில் அது போன்றதொரு எண்ண வட்டத்திற்குள் சிக்குவது இயல்பு. தம்மைப் பிடித்திருக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு,…
‘All We Imagine As Light’ – நீரோட்டமாய் ஒரு வாழ்க்கை!
பாயல் கபாடியா இயக்கத்தில் கனி குஸ்ருதி, திவ்யபிரபா, சாயா கடம் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருக்கும் 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' திரைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.
சூக்ஷ்ம தர்ஷினி – யூகங்களைத் தவிடுபொடியாக்கும் ‘திரைக்கதை’!
மலையாளத் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருபவர் பசில் ஜோசப். ஜெய ஜெய ஜெய ஜெயஹே, பேலிமி, பால்து ஜான்வர், குருவாயூர் அம்பலநடையில், நுனக்குழி என்று வெவ்வேறுபட்ட வகைமையில் அமைந்த படங்களில், வெவ்வேறுவிதமான பாத்திரங்களில் தோன்றி நம்மை…
எமக்குத் தொழில் ரொமான்ஸ் – அதுல ‘கவனம்’ முக்கியம்!
சில நாயகர்களின் படங்கள் வருகிறது என்றால், கண்களை மூடிக்கொண்டு மனதில் எதிர்பார்ப்புகளை ஏற்றிக் கொள்ளலாம். சமீபகாலமாக அசோக்செல்வன் நடித்துவரும் படங்களின் திரைக்கதைகள் அதற்குத் தக்கவாறு அமைந்தன.
அதுவே, பாலாஜி கேசவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள…
நிறங்கள் மூன்று – அப்பாக்களின் பாசக் கதை!
ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானிஷ், ஜப்பானிய, கொரிய மொழி உட்பட உலகத் திரைப்படங்கள் பலவற்றைப் பார்த்து ரசித்தபிறகு, இதே போன்று தமிழில் ஒரு படம் வந்தால் எப்படியிருக்கும் என்ற எண்ணம் ரசிகர்களிடத்தில் தோன்றுவது இயல்பு. இயக்குனர் ஒருவர் அப்படிச்…
ஜாலியோ ஜிம்கானா – இன்னொரு ‘மகளிர் மட்டும்’?!
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘ஜாலியோ ஜிம்கானா’. இப்படம் "இன்னொரு மகளிர் மட்டும் ஆக இருக்குமா" என்ற எதிர்பார்ப்பை உண்டுபண்ணியது.
ஜீப்ரா – வங்கிப் பின்னணியில் ஒரு ஆக்ஷன் த்ரில்லர்!
ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் சத்யதேவ், டாலி தனஞ்ஜெயா, பிரியா பவானி சங்கர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘ஜீப்ரா’ தெலுங்கு திரைப்படம்.