Take a fresh look at your lifestyle.
Browsing Category

பாடல்

”ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு”!

1964-ம் ஆண்டு வெளிவந்த 'ஆண்டவன் கட்டளை' திரைப்படத்தில் இடம்பெற்ற கவித்துவமும், எளிய அழகியலும் கூடிய இந்த வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.

“கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல”!

1965-ல் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த 'வெண்ணிற ஆடை' படத்தில் பி. சுசீலா அவர்கள் பாடிய இந்தப் பாடலை எப்போதும் கேட்டாலும் காதுகளுக்கு இதமாக இருக்கும்.

“யாரடி நீ மோகினி”!

ஆடலும், பாடலும் இணைந்த துள்ளல் ஆட்டமாக வெளிவந்து, ரசிகர்களின் மனதைக் கவர்ந்த பட்டியலில் தமிழ்த் திரையில் பல சிறப்புப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

‘சபாஷ்’ சரியான இசை, நடனப் போட்டி!

ஜெமினி அதிபரான எஸ்.எஸ். வாசன் தயாரித்து, இயக்கி, 1958-ல் வெளிவந்த 'வஞ்சிக்கோட்டை வாலிபன்' படத்தில், ஜெமினி கணேசன், பத்மினி, வைஜெயந்தி மாலா, பி.எஸ். வீரப்பா போன்ற பலர் பங்கேற்று மாயஜால வித்தையை நடத்தியிருப்பார்கள்.

“கண்ணிலே நீர் எதற்கு?”

1962-ல் ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த 'போலீஸ் காரன் மகள்' திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் "கண்ணிலே நீர் எதற்கு?" என்று துவங்கும் பாடல் முழுக்கக் கேள்வியும் பதிலுமாகவே இருக்கும்.

“துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?”

அறிஞர் அண்ணா வசனம் எழுதிய 'ஓர் இரவு' திரைப்படத்தில் புரட்சிக்கவி  பாரதிதாசனின் நெகிழ்வான காதல் பாட்டு, இடம்பெற்றிருப்பது, சிறப்புட்டும் அம்சம்.